Amuthavalli – Kaalam Enumoru Aazhakkadalinil Song Lyrics

Song: Kaalam Enumoru Aazhakkadalinil Song Lyrics

Lyricist: Pattukkottai Kalyanasundram

Movie: Amuthavalli


English Version

Singers : P. Susheela and T. R. Mahalingam
Music by : Viswanathan – Ramamoorthy
Male : Haa….aaa…..aaa…
Female : Aaa….aaa….aaa…..
Male : Kaalam enamoru aazha kadalinil

Kaadhal padagum vilayaadudhamma

Aadum padaginil maruviya kangal

Pesuvadhum perungadhaiyamma

Kadhaiyamma… kadhaiyamma

Kaadhal endroru kadhai amma

Kaadhal endroru kadhai amma
Chorus : …………..
Female : Kaalam endroru aazha kadalinil

Kaadhal padagum vilayaadi vara

Aadum padaginil maruviya kangal

Pesuvadhum oru kadhai dhaano

Kadhai dhaanoo… kadhai dhaano

Kaadhal enbathum kadhai dhaano
Female : Haa….aaa….aa….aa…
Male : Kaniyaagi kaaiyaanal

Kadhai thaanae maanae

Kaayaana vaazhvu konden en seiven naanae

Kaniyaagi kaaiyaanal

Kadhai thaanae maanae

Kaayaana vaazhvu konden en seiven naanae
Female : Porunthatha nesam illai poi yedhum illai

Porunthatha nesam illai poi yedhum illai

Irundhaalum inbamillai yen inbam illai

Irundhaalum inbamillai yen inbam illai
Male : Urulum karuvizhi marulum paingili

Uravinil ondrum kuraivillai

Unmaiyilae adi penn mayilae

Un urimaiyil endrum thadaiyillai
Both : Haa….aaa….aaa…aaa…aa…
Male : Kaalam enamoru aazha kadalinil

Kaadhal padagum vilayaadudhamma

Aadum padaginil maruviya kangal

Pesuvadhum perungadhaiyamma
Female : Kadhai dhaanoo…

Male : Kadhaiyamma…

Female : Kaadhal enbathum kadhai dhaano

Male : Kaadhal endroru kadhai amma
Both : Haa….aaa….aaa…aaa…aa…


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி . ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆண் : ஹா…ஆ…ஆஅ… பெண் : ஹா…ஆ…ஆஅ… ஆண் : காலம் எனுமொரு ஆழக் கடலினில்
காதல் படகும் விளையாடுதம்மா
ஆடும் படகினில் மருவிய கண்கள்
பேசுவதும் பெருங்கதையம்மா
கதையம்மா கதையம்மா
காதல் என்றொரு கதையம்மா குழு : ………………. பெண் : காலம் என்றொரு ஆழக் கடலினில்
காதல் படகும் விளையாடி வர
ஆடும் படகினில் மருவிய கண்கள்
பேசுவதும் ஒரு கதை தானோ
கதை தானோ கதை தானோ
காதல் என்பது கதை தானோ பெண் : ஹா…ஆஅ…..ஆ….. ஆண் : கனியாகிக் காயானால் கதைதானே
மானே காயான வாழ்வு கொண்டேன்
என் செய்வேன் நானே
கனியாகிக் காயானால் கதைதானே
மானே காயான வாழ்வு கொண்டேன்
என் செய்வேன் நானே பெண் : பொருந்தாத நேசம் இல்லை
பொய் ஏதும் இல்லை
பொருந்தாத நேசம் இல்லை
பொய் ஏதும் இல்லை
இருந்தாலும் இன்பமில்லை
ஏன் இன்பம் இல்லை!
இருந்தாலும் இன்பமில்லை
ஏன் இன்பம் இல்லை! ஆண் : உருளும் கருவிழி மருளும் பைங்கிளி
உறவினில் ஒன்றும் குறைவில்லை
உண்மையில் அடி பெண் மயிலே
உன் உரிமையில் என்றும் தடையில்லை இருவர் : ஹா….ஆஅ….ஆ….ஆ…… ஆண் : காலம் எனுமொரு ஆழக் கடலினில்
காதல் படகும் விளையாடுதம்மா
ஆடும் படகினில் மருவிய கண்கள்
பேசுவதும் பெருங்கதையம்மா பெண் : கதை தானோ
ஆண் : கதையம்மா கதையம்மா
பெண் : காதல் என்பது கதை தானோ
ஆண் : காதல் என்றொரு கதையம்மா இருவர் : ஹா….ஆஅ….ஆ….ஆ……