Amuthavalli – Kangal Rendum Vandu Niram Song Lyrics

Song: Kangal Rendum Vandu Niram Song Lyrics

Lyricist: Pattukkottai Kalyanasundram

Movie: Amuthavalli


English Version

Singers : P. Susheela and L. R. Eswari
Music by : Viswanathan – Ramamoorthy
Female : Kangal rendum vandu niram

Kannam roja chendu niram

Kangal rendum vandu niram

Kannam roja chendu niram

Kalaiyae vadivaai varuvaal

Aval angam thanga niram

Kalaiyae vadivaai varuvaal

Aval angam thanga niram
Female : Kangal rendum vandu niram

Kannam roja chendu niram
Female : Vinnil pirandha minnal irangi

Mannil nadanthu vandhadhu pol
Female : Aaa….aaa….aaaa….
Female : Vinnil pirandha minnal irangi

Mannil nadanthu vandhadhu pol

Vanna malar maalai kondu

Vaazhvinilae aasai kondu

Vandhiduvaal naanam kondu

Manamagalum nanae endru

Vaalibarai azhagil vendru

Vaatiduval sabaiyil nindru
Female : Kangal rendum vandu niram

Kannam roja chendu niram

Kalaiyae vadivaai varuvaal

Aval angam thanga niram
Female : Kangal rendum vandu niram

Kannam roja chendu niram
Female : Moga thendralil aadum koondhal

Megathodu sneham

Aaa….aaa….aaaa….
Female : Moga thendralil aadum koondhal

Megathodu sneham

Kuriyaaga paaindhidum naana paarvaigal

Veeran kanaiyilum vegam
Female : Nalina nadai annam polae

Neliyum idai minnal polae

Anbu mozhi kannal polae

Aadai kodi pinnal polae

Nenjinilae nesathaalae

Neendhiduven meenai polae
Female : Angam yaavum thanga niram

Aasai ullam sangu niram

Azhagae vadivaai varum

Mangaiyen maamugam manjal niram

Angam yaavum thanga niram

Aasai ullam sangu niram
Female : Azhagu virunthennai adaiya ninaithidum

Aan maganum evaroo

Arivu migunthathoru uravu kalanthidum

Alavu therindhavaroo
Female : Pagaivaridam pallaikaatti

Thalapathiyaai vandhavar vendaam
Female : Paavaiyarai arugil vaithu

Paarthu rusi kandavar vendaam
Female : Kadamai unarndhavar arugil amarnthida

Kangal viraindhidudhae

Ilamai kulangidum ivarai mananthida

Idhayam virumbidudhae

Aaa….aaa….aaa….
Female : Angam yaavum thanga niram

Aasai ullam sangu niram

Azhagae vadivaai varum

Mangaiyen maamugam manjal niram

Angam yaavum thanga niram

Aasai ullam sangu niram


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : கண்கள் ரெண்டும் வண்டு நிறம்
கன்னம் ரோஜாச் செண்டு நிறம்
கண்கள் ரெண்டும் வண்டு நிறம்
கன்னம் ரோஜாச் செண்டு நிறம்
கலையே வடிவாய் வருவாள்
அவளங்கம் தங்க நிறம்
கலையே வடிவாய் வருவாள்
அவளங்கம் தங்க நிறம் பெண் : கண்கள் ரெண்டும் வண்டு நிறம்
கன்னம் ரோஜாச் செண்டு நிறம் பெண் : விண்ணில் பிறந்த மின்னல் இறங்கி
மண்ணில் நடந்து வந்ததுபோல் பெண் : ஆஅ….ஆஅ….ஆ… பெண் : விண்ணில் பிறந்த மின்னல் இறங்கி
மண்ணில் நடந்து வந்ததுபோல்
வண்ண மலர் மாலை கொண்டு
வாழ்வினிலே ஆசை கொண்டு
வந்திடுவாள் நாணம் கொண்டு
மணமகளும் நானே யென்று
வாலிபரை அழகில் வென்று
வாட்டிடுவாள் சபையில் நின்று பெண் : கண்கள் ரெண்டும் வண்டு நிறம்
கன்னம் ரோஜாச் செண்டு நிறம்
கலையே வடிவாய் வருவாள்
அவளங்கம் தங்க நிறம் பெண் : கண்கள் ரெண்டும் வண்டு நிறம்
கன்னம் ரோஜாச் செண்டு நிறம் பெண் : மோகத் தென்றலில் ஆடும் கூந்தல்
மேகத்தோடு சிநேகம் பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ… பெண் : மோகத் தென்றலில் ஆடும் கூந்தல்
மேகத்தோடு சிநேகம்
குறியாகப் பாய்ந்திடும் நாணப் பார்வைகள்
வீரன் கணையிலும் வேகம் பெண் : நளின நடை அன்னம் போலே
நெளியும் இடை மின்னல் போலே
ஆடை கொடி பின்னல் போலே
அன்பு மொழி கன்னல் போலே
நெஞ்சினிலே நேசத்தாலே
நீந்திடுவேன் மீனைப் போலே பெண் : அங்கம் யாவும் தங்க நிறம்
ஆசை உள்ளம் சங்கு நிறம்
அழகே வடிவாய் வரும்
மங்கையென் மாமுகம் மஞ்சள் நிறம்
அங்கம் யாவும் தங்க நிறம்
ஆசை உள்ளம் சங்கு நிறம் பெண் : அழகு விருந்தெனை
அடைய நினைத்திடும்
ஆண் மகனும் எவரோ
அறிவு மிகுந்தொரு உறவு கலந்திடும்
அளவு தெரிந்தவரோ பெண் : பகைவரிடம் பல்லைக்காட்டித்
தளபதியாய் வந்தவர் வேண்டாம் பெண் : பாவையரை அருகில் வைத்து
பார்த்து ருசி கண்டவர் வேண்டாம் பெண் : கடமையுணர்ந்தவர் அருகில் அமர்ந்திட
கண்கள் விரைந்திடுதே
இளமை குலுங்கிடும் இவரை மணந்திட
இதயம் விரும்பிடுதே
ஆஅ…ஆஅ….ஆஅ…. பெண் : அங்கம் யாவும் தங்க நிறம்
ஆசை உள்ளம் சங்கு நிறம்
அழகே வடிவாய் வரும்
மங்கையென் மாமுகம் மஞ்சள் நிறம்
அங்கம் யாவும் தங்க நிறம்
ஆசை உள்ளம் சங்கு நிறம்

Similar Posts