Amuthavalli – Kannirandum Ondrai Ondru Song Lyrics

Song: Kannirandum Ondrai Ondru Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Amuthavalli


English Version

Singer :  T. R. Mahalingam
Music by : Viswanathan – Ramamoorthy
Male : Haa….aaa….aaa…

Hoo oo ooo ooo

Kannirandum ondrai ondru

Kaana mudiyumaa

Kadamaiyilae kaadhal inbam

Naada mudiyumaa

Kannirandum ondrai ondru

Kaana mudiyumaa

Konda kadamaiyilae kaadhal inbam

Naada mudiyumaa
Male : Mugamalarai maraipadhanaalae

Manadhu maraiyumaa….aaa…aa

Mugamalarai maraipadhanaalae

Manadhu maraiyumaa

Thanga moga vanna silaiyae

Unmai saedhi theriyuma
Male : Sugam valarkkum kadhaigal koorum

Unadhu meniyae

Sugam valarkkum kadhaigal koorum

Unadhu meniyae

Aanaal sudha saivaa viradhang kondaan

Indha gyaaniyae

Sudha saivaa viradhang kondaan

Indha gyaaniyae
Male : Kannirandum ondrai ondru

Kaana mudiyumaa

Konda kadamaiyilae kaadhal inbam

Naada mudiyumaa
Male : Vennilaavai manidhan kaigal

Nerunga mudiyumaa

Ingae veesum ilam thendral thannai

Pidikka mudiyumaa
Male : En nilaiyum adhu thaan endraal

Unakku puriyumaa

En nilaiyum adhu thaan endraal

Unakku puriyumaa

Iruvar ingae iruvar aanaal

Uravu pirakkumaa

Iruvar ingae iruvar aanaal

Uravu pirakkumaa
Male : Kannirandum ondrai ondru

Kaana mudiyumaa

Konda kadamaiyilae kaadhal inbam

Naada mudiyumaa

Thandhai yaaro thaaiyum yaaro aari raarooo

Sindhai ellam sondham illai aari raarooo

Kannae aari raaroo kanne aari raaroo

Kannae aari raaroo kanne aari raaroo


Tamil Version

பாடகர் : டி . ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆண் : ஹா….ஆஆ….ஆஅ…
ஹோ…ஓ…ஓ…ஹோ….
கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று
காண முடியுமா
கொண்ட கடமையிலே காதல் இன்பம்
நாட முடியுமா…..
கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று
காண முடியுமா
கொண்ட கடமையிலே காதல் இன்பம்
நாட முடியுமா….. ஆண் : முகமலரை மறைப்பதனாலே
மனது மறையுமா ….ஆஅ….
முகமலரை மறைப்பதனாலே
மனது மறையுமா
தங்க மோக வண்ணச் சிலையே உண்மைச்
சேதி தெரியுமா……. ஆண் : சுகம் வளர்க்கும் கதைகள் கூறும்
உனது மேனியே
சுகம் வளர்க்கும் கதைகள் கூறும்
உனது மேனியே
ஆனால் சுத்த சைவ விரதங் கொண்டான்
இந்த ஞானியே…….
சுத்த சைவ விரதங் கொண்டான்
இந்த ஞானியே….. ஆண் : கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று
காண முடியுமா
கொண்ட கடமையிலே காதல் இன்பம்
நாட முடியுமா….. ஆண் : வெண்ணிலாவை மனிதன் கைகள்
நெருங்க முடியுமா
இங்கே வீசும் இளம் தென்றல் தன்னைப்
பிடிக்க முடியுமா ஆண் : என் நிலையும் அதுதான் என்றால்
உனக்குப் புரியுமா
என் நிலையும் அதுதான் என்றால்
உனக்குப் புரியுமா
இருவர் இங்கே இருவர் ஆனால்
உறவு பிறக்குமா
இருவர் இங்கே இருவர் ஆனால்
உறவு பிறக்குமா ஆண் : கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று
காண முடியுமா
கொண்ட கடமையிலே காதல் இன்பம்
நாட முடியுமா….. ஆண் : தந்தை யாரோ தாயும் யாரோ ஆரிராரோ
சிந்தை எல்லாம் சொந்தம் இல்லை ஆரிராரோ
கண்ணே ஆரிராரோ கண்ணே ஆரிராரோ ‘
கண்ணே ஆரிராரோ கண்ணே ஆரிராரோ