Amuthavalli – Pasathal Enaiyeendra Annai Song Lyrics

Song: Pasathal Enaiyeendra Annai Song Lyrics

Lyricist: Pattukkottai Kalyanasundram

Movie: Amuthavalli


English Version

Singer : T. R. Mahalingam
Music by : Viswanathan – Ramamoorthy
Male : Paasathaal enai yeendra annai thandhai

Padhai padhaithu nirkkindraar maganai kaana

Pesathaan vaarthaiyillaa karppu mangai

Pidiyendraal thannuyirai kanavan vaazha
Male : Maasattra anbukku maranam undoo

Madhi kettu vandhaayoo vanjaga paambhae

Vaazhathaan vendum naan kadamaikkaaga

Manamirundhaal oodividu maaya paambhae

Maaya paambhae


Tamil Version

பாடகர் : டி . ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆண் : பாசத்தால் எனையீன்ற அன்னை தந்தை
பதை பதைத்து நிற்கின்றார் மகனைக் காண
பேசத்தான் வார்த்தையில்லாக் கற்பு மங்கை
பிடியென்றால் தன்னுயிரைக் கணவன் வாழ ஆண் : மாசற்ற அன்புக்கு மரணம் உண்டோ?
மதி கெட்டு வந்தாயோ வஞ்சகப் பாம்பே
வாழத்தான் வேண்டும் நான் கடமைக்காக
மனமிருந்தால் ஓடிவிடு மாயப் பாம்பே!…
மாயப் பாம்பே!….