Amuthavalli – Thathuva Kalaiyudan Vithagar Song Lyrics

Song: Thathuva Kalaiyudan Vithagar Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Movie: Amuthavalli


English Version

Singers : T. R. Mahalingam and S. C. Krishnan
Music by : Viswanathan – Ramamoorthy
Male : Thathuva kalaiyudan vidhagar paniyattrum

Sangam valartha thamizhae

Thanmaana thamizhagam sanmaanam pettrida

Thani pugazh konda thamizhae
Male : Mathaga thimir migum anniyan unaiyae

Madhiyaadhu edhir kaalamoo

Malaiyodu thalai modhum

Mamadhaiyin uruvathai

Marainthoda seivaai thamizhae…ae….
Male : Tharindhina tharindhina thirandhinna

Tharindhina tharindhina thirandhinna
Male : Iyal isai naadaga kalaiyaalae

Igam meedhil seiyum thiyaagam

Idhanaal yaavarum adaivaar mogam

Inaindhidum thamizh suvai paaraai
Male : Thannaalae thaan ketta thanthana kalainganae

Thalaiyai kanakidaathae

Kannaana ilakkiya kaadhaliyai kaanadha

Kasadanae kalangidadhae
Male : Annaalilae silar aaga endraarena

Agandhaiyaal alaindhidadhae

Innaalilae engal iyal isai kalaiyai

Nee elithaaga ennidaathae


Tamil Version

பாடகர்கள் : டி . ஆர். மஹாலிங்கம் மற்றும் எஸ். சி . கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆண் : தத்துவக் கலையுடன் வித்தகர் பணியாற்றும்
சங்கம் வளர்த்த தமிழே
தன்மானத் தமிழகம் சன்மானம் பெற்றிட
தனிப் புகழ் கொண்ட தமிழே ஆண் : மத்தகத் திமிர்மிகும் அந்நியன் உன்னையே
மதியாது எதிர் காலமோ
மலையோடு தலை மோதும்
மமதையின் உருவத்தை
மறைந்தோட செய்வாய் தமிழே…….. ஆண் : தரிந்தின தரிந்தின திரந்தின்னா
தரிந்தின தரிந்தின திரந்தின்னா ஆண் : இயல் இசை நாடகக் கலையாலே
இகம் மீதில் செய்யும் தியாகம்
இதனால் யாவரும் அடைவார் மோகம்
இணைந்திடும் தமிழ்ச் சுவை பாராய் ஆண் : தன்னாலே தான்கெட்ட தந்தனாக் கலைஞனே
தலையை கனத்திடாதே
கண்ணான இலக்கிய காதலியைக் காணாத
கசடனே கலங்கிடாதே ஆண் : அந்நாளிலே சிலர் ஆகா என்றார் என
அசந்தையால் அலைந்திடாதே
இந்நாளில் எங்கள் இயலிசைக் கலையை
நீ எளிதாக எண்ணிடாதே…….