Anand – I Want To Tell You Something Song Lyrics

Song: I Want To Tell You Something Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Anand


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Chorus : …………………..
Male : I want to tell you something

Wait a minit

I want to tell you something

Wait a minit

Its a love story

Its a true story
Male : I want to tell you something

Wait a minit

I want to tell you something

Wait a minit
Male : Poovondru pojaikendru kodiyinil piranthathu

Poomaalae pola vaazha kanavinai valarththathu

Poovondru pojaikendru kodiyinil piranthathu

Poomaalae pola vaazha kanavinai valarththathu
Male : Pudhiya poobaalam kettathu

Poovum kann kondu paarththathu

Iniya thevaara paadalum

Inainthu kaattrodu paaduthu

Thaan ariyaathu pozhuthinil

Poovum vazhi maari pirinthathu
Male : I want to tell you something

Wait a minit

I want to tell you something

Wait a minit

Its a love story

Its a true story
Male : I want to tell you something

Wait a minit

I want to tell you something

Wait a minit
Male : ……………………
Male : Nee enthan nizhal endru ninaiththathu manathuthaan

Anantham malarum endru thaviththathu kanavuthaan

Nee enthan nizhal endru ninaiththathu manathuthaan

Anantham malarum endru thaviththathu kanavuthaan
Male : Enathu manam indru thanimaiyil

Unathu uravennum inimaiyil

pudhiya sangeetham padikkuthae

Veliyil sollaamal thudikkuthae

Naan ariyaatha unarvugal

Nee enathendru unarththuthae
Male : I want to tell you something

Wait a minit

I want to tell you something

Wait a minit

Its a love story

Its a true story
Male : …………………


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : …………………………………. ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்
ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்
இட்ஸ் எ லவ் ஸ்டோரி
இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்
ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட் ஆண் : பூவொன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது
பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது
பூவொன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது
பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது ஆண் : புதிய பூபாளம் கேட்டது……
பூவும் கண் கொண்டு பார்த்தது
இனிய தேவார பாடலும்
இணைந்து காற்றோடு பாடுது
தான் அறியாத பொழுதினில்
பூவும் வழி மாறி பிரிந்தது ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்
ஹே ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்
இட்ஸ் எ லவ் ஸ்டோரி
இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்
ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட் ஆண் : ………………………… ஆண் : நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான்
ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான்
நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான்
ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான் ஆண் : எனது மனம் இன்று தனிமையில்
உனது உறவென்னும் இனிமையில்
புதிய சங்கீதம் படிக்குதே
வெளியில் சொல்லாமல் துடிக்குதே
நான் அறியாத உணர்வுகள்
நீ எனதென்று உணர்த்துதே ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்
ஹே ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்
இட்ஸ் எ லவ் ஸ்டோரி
இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி ஆண் : ……………………………..