Anand – Ola Kudisaiyile Song Lyrics

Song: Ola Kudisaiyile Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Anand


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Aaa…..aaa……aaaa…..

Pipippippeee…..pipippippeee…..
Male : Ola ola kudisaiyila

Konji konji vilaiyaadunga

Kanji kanji kavalaiyilla

Minji minji uravaadunga

Thunbaththila inbam undu

Antha inbanala nee kanda pinnaala
Male : Ola ola kudisaiyila

Konji konji vilaiyaadunga

Kanji kanji kavalaiyilla

Minji minji uravaadunga
Male : Ponnaala thaali katti poomaala pottathu

Nallathoru naal thaanae

Kannaala jaada solli kaiyoda saernthathu

Kaalam ini thaenthaanae
Male : Machchaana vachukkadi maar mealathaan

Mechcha mechchikkadi oor melathaan

Machchaana vachukkadi maar mealathaan

Mechcha mechchikkadi oor melathaan

Pondatti aanathaan

Kondaattum kummaalam

Ippothum eppothumthaan yammaa yammaa
Male : Ola ola ola ola kudisaiyila

Konji konji vilaiyaadunga

Chorus : Ola ola kudisaiyila

Konji konji vilaiyaadunga
Male : Paattu uttuputtu ozhungaa panthiyaa veyyungadaa

Aattam venaamdaa adhukku vanthathu paththaathudaa

Nadaya kattanum paththaathu

Chorus : Nadaiya kattanum paththaathu

Male : Melaththa kottanum paththaathu

Chorus : Melaththa kottanum paththaathu

Male : Thaali kattinaa

Chorus : Paththaathu

Male : Thanni adichchaa

Chorus : Paththaathu
Male : Panthiya veiyunga panthiya veiyunga

Panthiya veiyunga parathesi pasangalaa

Porudaa annan paatta kettuttu

Appuramaa vettuva…..haa….aa….aa…
Male : Kattaatha thottilukku Ippo vedha podunga

Kattilukku melaaga…aa….aang…

Eppothum vittuvittu vellaama podunga

Kannu veyikka poraanga
Male : Bhoomi edang kuduththaa pothaathamma

Saami varang kodukkum thaaraalammaa

Bhoomi edang kuduththaa pothaathamma

Saami varang kodukkum thaaraalammaa

Muppogam eppothum nee podu thappothu

Appaavaa aagapora hae hae yappa yappa…
Male : Ola ola kudisaiyila

Chorus : Hae….yae….

Male : Konji konji vilaiyaadunga

Chorus : Hae….yae….

Male : Kanji kanji kavalaiyilla

Chorus : Hae….yae….

Male : Minji minji uravaadunga

Chorus : Hae….yae….

Male : Thunabathila inbam undu

Antha inbangala nee kanda pinnaala
Male : Ola kudisaiyila

Chorus : Konji konji vilaiyaadunga

Male : Kanji kanjji kavalaiyilla

Chorus : Minji minji uravaadunga


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆ…..ஆஆ……ஆஆஆ…………
பிப்பிப்பிப்பீ……..பிப்பிப்பிப்பீ…… ஆண் : ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
கஞ்சி கஞ்சி கவலையில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க
துன்பத்தில இன்பம் உண்டு
அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால ஆண் : ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
கஞ்சி கஞ்சி கவலையில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க ஆண் : பொன்னால தாலிக் கட்டி பூமால போட்டது
நல்லதொரு நாள் தானே
கண்ணால ஜாட சொல்லி கையோட சேர்ந்தது
காலம் இனி தேன் தானே ஆண் : மச்சான வச்சுக்கடி மார் மேலதான்
மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான்
மச்சான வச்சுக்கடி மார் மேலதான்
மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான்
பொண்டாட்டி ஆனாதான்
கொண்டாட்டம் கும்மாளம்
இப்போதும் எப்போதும்தான் யம்மா யம்மா ஆண் : ஓல ஓல ஓல ஓலகுடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
குழு : ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடு….. ஆண் : பாட்டு உட்டுப்புட்டு ஒழுங்கா பந்திய வெய்யுங்கடா
ஆட்டம் வேணாம்டா அதுக்கு வந்தது பத்தாதுடா
நடைய கட்டணும் பத்தாது
குழு : நடைய கட்டணும் பத்தாது
ஆண் : மேளத்த கொட்டணும் பத்தாது
குழு : மேளத்த கொட்டணும் பத்தாது
ஆண் : தாலிக் கட்டினா
குழு : பத்தாது
ஆண் : தண்ணி அடிச்சா
குழு : பத்தாது ஆண் : பந்திய வெய்யுங்க பந்திய வெய்யுங்க
பந்திய வெய்யுங்க பரதேசி பசங்களா
பொறுடா அண்ணன் பாட்ட கேட்டுட்டு
அப்புறமா வெட்டுவ…..ஹா….ஆ…..ஆ… ஆண் : கட்டாத தொட்டிலுக்கு இப்போ வெத போடுங்க
கட்டிலுக்கு மேலாக……ஆ….ஆங்…..
எப்போதும் விட்டுவிட்டு வெள்ளாம போடுங்க
கண்ணு வெய்க்க போறாங்க ஆண் : பூமி எடங் குடுத்தா போதாதம்மா
சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா
பூமி எடங் குடுத்தா போதாதம்மா
சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா
முப்போகம் எப்போதும் நீ போடு தப்பாது
அப்பாவா ஆகபோற ஹே ஹே யப்பா யப்பா…… ஆண் : ஓல ஓல குடிசையில
குழு : ஹே….ஏ…..
ஆண் : கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
குழு : ஹே….ஏ…..
ஆண் : கஞ்சி கஞ்சி கவலையில்ல
குழு : ஹே….ஏ…..
ஆண் : மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க
குழு : ஹே….ஏ…..
ஆண் : துன்பத்தில இன்பம் உண்டு
அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால ஆண் : ஓல குடிசையில
குழு : கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
ஆண் : கஞ்சி கஞ்சி கவலையில்ல
குழு : மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க

Similar Posts