Anand – Poovukku Poovale Song Lyrics

Song: Poovukku Poovale Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Anand


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Poovukku poovaalae manjam ondru

Ponnukku ponnaana nenjam indru

Poovukku poovaalae manjam ondru

Ponnukku ponnaana nenjam indru

Kalanguthae…..mayanguthae….kadhal vaaduthae….
Male : Poovukku poovaalae manjam ondru

Ponnukku ponnaana nenjam indru
Male : Kadhal endra vedhanai

Naalum enna sodhanai

Kaana vendum deviyai

Ketkka vendum kelviyai
Male : Thegam engum maevi nindru

Odugindra jeevanum

Veru veru padhai thedi

Vilagi indru poguthae
Male : Poo vittu poonthendral pogumo

Penn ullam en kanneer kaanumo

Poo vittu poonthendral pogumo

Penn ullam en kanneer kaanumo

Pozhuthum vidiyumo…oo….
Male : Poovukku poovaalae manjam ondru

Ponnukku ponnaana nenjam indru
Male : Vaanum kaattrum bhoomiyum

Vadivam kooda maaralaam

Neeyum naanum paadiya

Ninaivu maara koodumo
Male : Devi perai paadum naavum

Veru paadal paadumo

Aavi endru kalantha jothi

Paadhai maara koodumo
Male : Aanantham en veettai maranthathu

Azhuthu vizhigal karanthathu

Aanantham en veettai maranthathu

Azhuthu vizhigal karanthathu

Avalin ninaivilae…oo….
Male : Poovukku poovaalae manjam ondru

Ponnukku ponnaana nenjam indru

Poovukku poovaalae manjam ondru

Ponnukku ponnaana nenjam indru

Kalanguthae…..mayanguthae….kadhal vaaduthae….
Male : Poovukku poovaalae manjam ondru

Ponnukku ponnaana nenjam indru

Poovukku poovaalae manjam ondru

Ponnukku ponnaana nenjam indru


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
கலங்குதே…….மயங்குதே……காதல் வாடுதே…. ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று ஆண் : காதல் என்ற வேதனை
நாளும் என்ன சோதனை
காண வேண்டும் தேவியை
கேட்க வேண்டும் கேள்வியை ஆண் : தேகம் எங்கும் மேவி நின்று
ஓடுகின்ற ஜீவனும்
வேறு வேறு பாதை தேடி
விலகி இன்று போகுதே ஆண் : பூ விட்டு பூந்தென்றல் போகுமோ
பெண் உள்ளம் என் கண்ணீர் காணுமோ
பூ விட்டு பூந்தென்றல் போகுமோ
பெண் உள்ளம் என் கண்ணீர் காணுமோ
பொழுதும் விடியுமோ……ஓ…… ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று ஆண் : வானும் காற்றும் பூமியும்
வடிவம் கூட மாறலாம்
நீயும் நானும் பாடிய
நினைவு மாறக் கூடுமோ ஆண் : தேவி பேரை பாடும் நாவும்
வேறு பாடல் பாடுமோ
ஆவி என்று கலந்த ஜோதி
பாதை மாறக் கூடுமோ ஆண் : ஆனந்தம் என் வீட்டை மறந்தது
அழுது விழிகள் கறைந்தது
ஆனந்தம் என் வீட்டை மறந்தது
அழுது விழிகள் கறைந்தது
அவளின் நினைவிலே…ஓ…. ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
கலங்குதே…….மயங்குதே……காதல் வாடுதே…. ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று