Anand – Thodatha Thaalam Song Lyrics

Song: Thodatha Thaalam Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Anand


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Male : Thodaatha thaalam poda vendam

Varaatha raagam paada vendum

Thodaatha thaalam poda vendam

Varaatha raagam paada vendum

Oorengum nam medaithaan

Oorkolam unnoduthaan
Female : Oorengum nam medaithaan

Oorkolam unnoduthaan
Male : Thodaatha thaalam poda vendam

Varaatha raagam paada vendum

Thodaatha thaalam poda vendam
Female : Koodavaa

Chorus : Lalalaal laa

Female : Aadai pola

Chorus : Ho ho

Male : Aadavaa

Chorus : Lalalaal laa

Male : Maedaiyil

Chorus : Lalalaal laa
Female : Aayiram

Chorus : Lalalaal laa

Female : Aasai kooda

Chorus : Ho ho

Male : Anthiyil

Chorus : Lalalaal laa

Male : Sindhuthaan

Chorus : Lalalaal laa
Male : Vaadai endra kaattrukenna vanthathu

Vaalipaththai solli solli killuthu
Chorus : Hahhaa hahhaa hahhaa

Hahhaa hahhaa hahhaa
Female : Vaasamalli poovukenna aanathu

Vaadai patta nenjam thaeinthu ponathu
Chorus : Hahhaa hahhaa hahhaa

Hahhaa hahhaa hahhaa
Male : Kannae en kanni pennae

Kai thaerntha chinna pennae

Female : Pa papaa papap papa pap paa
Male : Thodaatha thaalam poda vendam

Varaatha raagam paada vendum

Female : Thodaatha thaalam poda vendam

Varaatha raagam paada vendum
Male : Oorengum nam medaithaan

Oorkolam unnoduthaan

Female : Oorengum nam medaithaan

Oorkolam unnoduthaan
Male : Thodaatha thaalam poda vendam

Female : Varaatha raagam paada vendum

Male : Thodaatha thaalam poda vendam

Rapparipparapparippa
Male : Maalaiyum

Chorus : Lalalaal laa

Male : Maattravillai

Chorus : Ho ho

Female : Mangaiyo

Chorus : Lalalaal laa

Male : Maalaithaan

Chorus : Lala laalla laa
Male : Kanniyo

Chorus : Lalalaal laa

Male : Chinna pillai

Chorus : Ho ho

Female : Kannano

Chorus : Lalalaal laa

Female : Thangamthaan

Chorus : Lala laalla laa
Female : Kadhalukku indru nalla yogame

Kannil vantha kadhal ambu paayumae
Chorus : Hahhaa hahhaa hahhaa

Hahhaa hahhaa hahhaa
Male : Kaaththirunthu kaaththirunthu paaramae

Kai irandil saerntha pinbu maarumae
Chorus : Hahhaa hahhaa hahhaa

Hahhaa hahhaa hahhaa
Female : Andraadam aanathamae

Allikkol neeyendrumae

Male : Pa papaa papap papa pap paa
Female : Thodaatha thaalam poda vendam

Varaatha raagam paada vendum

Male : Thodaatha thaalam poda vendam

Varaatha raagam paada vendum
Female : Oorengum nam medaithaan

Oorkolam unnoduthaan

Male : Oorengum nam medaithaan

Oorkolam unnoduthaan
Female : Lalalaal laalaa laalla laalaa

Lalalaal laalaa laalla laalaa

Lalalaal laalaa laalla laalaa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானாகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்
தொடாத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்
ஊரெங்கும் நம் மேடைதான்
ஊர்கோலம் உன்னோடுதான் பெண் : ஊரெங்கும் நம் மேடைதான்
ஊர்கோலம் உன்னோடுதான் ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்
தொடாத தாளம் போட வேண்டும் பெண் : கூடவா
குழு : லலலால் லா
பெண் : ஆடை போல
குழு : ஹோ ஹோ
ஆண் : ஆடவா
குழு : லலலால் லா
ஆண் : மேடையில்
குழு : லலலால் லா பெண் : ஆயிரம்
குழு : லலலால் லா
பெண் : ஆசை கூட
குழு : ஹோ ஹோ
ஆண் : அந்தியில்
குழு : லலலால் லா
ஆண் : சிந்துதான்
குழு : லலலால் லா ஆண் : வாடை என்ற காற்றுக்கென்ன வந்தது
வாலிபத்தை சொல்லி சொல்லிக் கிள்ளுது குழு : ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா
ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா பெண் : வாசமல்லி பூவுக்கென்ன ஆனது
வாடை பட்ட நெஞ்சம் தேய்ந்து போனது குழு : ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா
ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஆண் : கண்ணே என் கன்னிப் பெண்ணே
கை தேர்ந்த சின்ன பெண்ணே
பெண் : ப பபா பபப் பப பப் பா ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்
பெண் : தொடாத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும் ஆண் : ஊரெங்கும் நம் மேடைதான்
ஊர்கோலம் உன்னோடுதான்
பெண் : ஊரெங்கும் நம் மேடைதான்
ஊர்கோலம் உன்னோடுதான் ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்
பெண் : வராத ராகம் பாட வேண்டும்
ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்
ரப்பரிப்பரப்பரிப்பப் ஆண் : மாலையும்
குழு : லலலால் லா
ஆண் : மாற்றவில்லை
குழு : ஹோ ஹோ
பெண் : மங்கையோ
குழு : லலலால் லா
ஆண் : மாலைதான்
குழு : லல லால்ல லா ஆண் : கன்னியோ
குழு : லலலால் லா
ஆண் : சின்னப் பிள்ளை
குழு : ஹோ ஹோ
பெண் : கண்ணனோ
குழு : லலலால் லா
பெண் : தங்கம்தான்
குழு : லல லால்ல லா பெண் : காதலுக்கு இன்று நல்ல யோகமே
கண்ணில் வந்த காதல் அம்பு பாயுமே குழு : ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா
ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஆண் : காத்திருந்து காத்திருந்து பாரமே
கை இரண்டில் சேர்ந்த பின்பு மாறுமே குழு : ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா
ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா பெண் : அன்றாடம் ஆனந்தமே
அள்ளிக்கொள் நீயென்றுமே
ஆண் : ப பபா பபப் பப பப் பா பெண் : தொடாத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்
ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும் பெண் : ஊரெங்கும் நம் மேடைதான்
ஊர்கோலம் உன்னோடுதான்
ஆண் : ஊரெங்கும் நம் மேடைதான்
ஊர்கோலம் உன்னோடுதான் பெண் : லலலால் லாலா லால்ல லாலா
லலலால் லாலா லால்ல லாலா
லலலால் லாலா லால்ல லாலா

Similar Posts