Ananda Aradhanai – Enna Solla Song Lyrics

Song: Enna Solla Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Ananda Aradhanai


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Manoj Gyan
Male : Enna solla oho….enna solla

Oho…..aasaigal thodar kadhai

Adhu dhinam valarpirai anbin kadhaigalai
Male : Enna solla oho….enna solla

Aahaah…..aasaigal thodar kadhai

Adhu dhinam valarpirai anbin kadhaigalai
Male : Enna solla oho….enna solla
Male : Kaigalai saerkkum manavarai kolam

Kanavugal oorum thaniyarai paadam

Kaigalai saerkkum manavarai kolam

Kanavugal oorum thaniyarai paadam
Male : Kadhal ennum inbangalai

Kayil perum vannangalai

Yaenum ilam ennangalai

Inbam tharum kannangalai
Male : Enna solla mm….enna solla

Aahaah…..aasaigal thodar kadhai

Adhu dhinam valarpirai anbin kadhaigalai
Male : Enna solla mm….enna solla
Male : …………………..
Male : Kadhalan kaigal sodhanai poda

Kadhal ullam kamanai paada

Kadhalan kaigal sodhanai poda

Kadhal ullam kamanai paada
Male : Enna solla mm….enna solla

Aahaah…..aasaigal thodar kadhai

Adhu dhinam valarpirai anbin kadhaigalai
Male : Enna solla oho….enna solla

Aahaah…..aasaigal thodar kadhai

Adhu dhinam valarpirai anbin kadhaigalai
Male : Enna solla Aahaahaah…..enna solla….


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : மனோஜ் கியான் ஆண் : என்ன சொல்ல ஓஹோ…..என்ன சொல்ல
ஓஹோ……ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை ஆண் : என்ன சொல்ல ஓஹோ……..என்ன சொல்ல
ஆஹாஹ்…….ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை ஆண் : என்ன சொல்ல ஓஹோ……என்ன சொல்ல ஆண் : கைகளை சேர்க்கும் மணவறை கோலம்
கனவுகள் ஊறும் தனியறை பாடம்
கைகளை சேர்க்கும் மணவறை கோலம்
கனவுகள் ஊறும் தனியறை பாடம் ஆண் : காதல் என்னும் இன்பங்களை
கையில் பெறும் வண்ணங்களை
ஏங்கும் இளம் எண்ணங்களை
இன்பம் தரும் கன்னங்களை ஆண் : என்ன சொல்ல ம்ம்……என்ன சொல்ல
ஆஹாஹ்…..ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை ஆண் : என்ன சொல்ல ஓஹோ……ஹோ….என்ன சொல்ல ஆண் : ……………………… ஆண் : காதலன் கைகள் சோதனை போட
காதலி உள்ளம் காமனை பாட
காதலன் கைகள் சோதனை போட
காதலி உள்ளம் காமனை பாட ஆண் : காலை வரை கலந்தாலென்ன
காலங்களை மறந்தாலென்ன
வானில் மனம் பறந்தாலென்ன
நாளும் சுகம் பிறந்தாலென்ன ஆண் : என்ன சொல்ல ம்ம்……என்ன சொல்ல
ஓஹோஹ்……ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை ஆண் : என்ன சொல்ல ஓஹோஹோ….என்ன சொல்ல
ஆஹாஹ் ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை ஆண் : என்ன சொல்ல ஆஹாஹாஹ்…..என்ன சொல்ல…