Ananda Aradhanai – Kaalam Iniya Paruvathu Song Lyrics

Song: Kaalam Iniya Paruvathu Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Ananda Aradhanai


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : Manoj Gyan
Chorus : Kaalam iniya paruvaththu kaalam

Ilaigal thulirvidum kolam

Kadhal oorvalam pogum
Male : Melam olikkum manavarai kaalam

Uravu kalanthidum neram

Kanavu sugam tharum kolam
Male : Melam olikkum manavarai kaalam

Uravu kalanthidum neram

Kanavu sugam tharum kolam
Chorus : Laalaalalalalalaalaa…

Laalaalalalalalaalaa…raaraaraa….

Female : Laalaalalalalalaalaa…

Aanandha aaraathanai aasaikku aalabanai

Theeraamalum maaraamalum ennendru paaraamalum
Male : Aanandha aaraathanai aasaikku aalabanai

Theeraamalum maaraamalum ennendru paaraamalum
Chorus : Yaerum ilamai kanavugal yaerum

Inimai sugangalai koorum

Iravu pagal dhinanthorum….
Chorus : Kaalam iniya paruvaththu kaalam

Ilaigal thulirvidum kolam

Kadhal oorvalam pogum….hae….haei…
Male : Poopotta manjangale

Ponnaana nenjangalae

Paadungalaen aadungalaen

Ennaalum koodungalaen
Female : Poopotta manjangale

Ponnaana nenjangalae

Male : Vaavaah

Female : Paadungalaen aadungalaen

Ennaalum koodungalaen
Chorus : Kadhal naangal isaikkira kadhal

Iniya sugangalin odal

Ilamai uravennum kadhal
Chorus : Kaalam iniya paruvaththu kaalam

Ilaigal thulirvidum kolam

Kadhal oorvalam pogum….
Male : Melam olikkum manavarai kaalam

Uravu kalanthidum neram….mm….

Kanavu sugam tharum kolam….mm….
Chorus : Kadhal naangal isaikkira kadhal

Iniya sugangalin odal

Ilamai uravennum kadhal
Female : Laalaalalalalalaalaa…

Laalaalalalalalaalaa…..

Laalaalalalalalaalaa…..


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மனோஜ் கியான் குழு : காலம் இனிய பருவத்து காலம்
இலைகள் துளிர்விடும் கோலம்
காதல் ஊர்வலம் போகும் ஆண் : மேளம் ஒலிக்கும் மணவறை காலம்
உறவு கலந்திடும் நேரம்
கனவு சுகம் தரும் கோலம் பெண் : மேளம் ஒலிக்கும் மணவறை காலம்
உறவு கலந்திடும் நேரம்
கனவு சுகம் தரும் கோலம்…. குழு : லாலாலலலலாலா……
லாலாலலலலாலா……ராராரா…..
பெண் : லாலாலலலலாலா
ஆனந்த ஆராதனை ஆசைக்கு ஆலாபனை
தீராமலும் மாறாமலும் என்னென்று பாராமலும் ஆண் : ஆனந்த ஆராதனை ஆசைக்கு ஆலாபனை
தீராமலும் மாறாமலும் என்னென்று பாராமலும் குழு : ஏறும் இளமை கனவுகள் ஏறும்
இனிமை சுகங்களை கூறும்
இரவு பகல் தினந்தோறும்….. குழு : காலம் இனிய பருவத்து காலம்
இலைகள் துளிர்விடும் கோலம்
காதல் ஊர்வலம் போகும்…ஹே…..ஹேய்… ஆண் : பூப்போட்ட மஞ்சங்களே
பொன்னான நெஞ்சங்களே
பாடுங்களேன் ஆடுங்களேன்
எந்நாளும் கூடுங்களேன் பெண் : பூப்போட்ட மஞ்சங்களே
பொன்னான நெஞ்சங்களே…
ஆண் : வாவாஹ்
பெண் : பாடுங்களேன் ஆடுங்களேன்
எந்நாளும் கூடுங்களேன்…. குழு : காதல் நாங்கள் இசைக்கிற காதல்
இனிய சுகங்களின் ஓடல்
இளமை உறவெனும் காதல்… குழு : காலம் இனிய பருவத்து காலம்
இலைகள் துளிர்விடும் கோலம்
காதல் ஊர்வலம் போகும் ஆண் : மேளம் ஒலிக்கும் மணவறை காலம்
உறவு கலந்திடும் நேரம்……ம்ம்..
கனவு சுகம் தரும் கோலம்…..ம்ம்… குழு : காலம் இனிய பருவத்து காலம்
இலைகள் துளிர்விடும் கோலம்
காதல் ஊர்வலம் போகும்…. பெண் : லாலாலலலலாலா…..
லாலாலலலலாலா…..
லாலாலலலலாலா…..

Similar Posts