Ananda Aradhanai – Naalai Namathena Paadu Song Lyrics

Song: Naalai Namathena Paadu Song Lyrics

Lyricist: M.G. Vallaban

Movie: Ananda Aradhanai


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : Manoj Gyan
Male : Naalai namadhena paadu

Naalum pozhuthini yaedhu

Female : Maalai aninthidum neram

Naalum adaikkalam aagum

Male : Nenjangal rendum

Sonthanal kandu jenmangal nooraagumae
Female : Naalai namadhena paadu

Naalum pozhuthini yaedhu

Male : Maalai aninthidum neram

Naalum adaikkalam aagum

Female : Nenjangal rendum

Sonthangal kandu jenmangal nooraagumae
Male : Unnaipol pennoruththi illai

Kannil paar karpanaiyin ellai

Unnaipol pennoruththi illai

Kannil paar karpanaiyin ellai
Female : Summaavaa intha paaraattu

Ammaadi podu vaaippoottu

Summaavaa intha paaraattu

Ammaadi podu vaaippoottu
Male : Nee saaintha thol meedhu pookkooda theeyanathae

Chorus : Nee saaintha thol meedhu pookkooda theeyanathae
Female : Mellaththaan thottu vilaiyaadu

Chinna poo pattuvidum paaru

Mellaththaan thottu vilaiyaaddu

Chinna poo pattuvidum paaru
Male : Ennodu yaen intha pollaappu

Pennoduthaanae muththaaippu

Haa ennodu yaen intha pollaappu

Pennoduthaanae muththaaippu
Female : Nee podum thaalanal poomaeni thaangaathaiyaa

Chorus : Nee podum thaalanal poomaeni thaangaathaiyaa
Male : Haei haei unnaippol pennoruththi rappaa

Kannil paar shappapaa rippaa rappappa rippapparippaa
Female : Summaavaa intha paaraattu

Ammaadi podu vaaippoottu

Summaavaa intha paaraattu

Ammaadi podu vaaippoottu
Male : Nee saaintha thol meedhu pookkooda theeyanathae

Chorus : Nee saaintha thol meedhu pookkooda theeyanathae
Female : Mellaththaan thottu vilaiyaadu

Chinna poo pattuvidum paaru

Mellaththaan thottu vilaiyaaddu

Chinna poo pattuvidum paaru
Male : Ennodu yaen intha pollaappu

Pennoduthaanae muththaaippu

Shappapaapapapaa rippaappaari

Shappapaapapapaa rippaappaari
Female : Nee podum thaalanal poomaeni thaangaathaiyaa

Chorus : Nee podum thaalanal poomaeni thaangaathaiyaa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மனோஜ் கியான் ஆண் : நாளை நமதென பாடு
நாளும் பொழுதினி ஏது
பெண் : மாலை அணிந்திடும் நேரம்
நாலும் அடைக்கலம் ஆகும்
ஆண் : நெஞ்சங்கள் ரெண்டும்
சொந்தங்கள் கண்டு ஜென்மங்கள் நூறாகுமே பெண் : நாளை நமதென பாடு
நாளும் பொழுதினி ஏது
ஆண் : மாலை அணிந்திடும் நேரம்
நாலும் அடைக்கலம் ஆகும்
பெண் : நெஞ்சங்கள் ரெண்டும்
சொந்தங்கள் கண்டு ஜென்மங்கள் நூறாகுமே ஆண் : உன்னைப்போல் பெண்ணொருத்தி இல்லை
கண்ணில் பார் கற்பனையின் எல்லை
உன்னைப்போல் பெண்ணொருத்தி இல்லை
கண்ணில் பார் கற்பனையின் எல்லை பெண் : சும்மாவா இந்த பாராட்டு
அம்மாடி போடு வாய்ப்பூட்டு
சும்மாவா இந்த பாராட்டு
அம்மாடி போடு வாய்ப்பூட்டு ஆண் : நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே
குழு : நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே பெண் : மெல்லத்தான் தொட்டு விளையாடு
சின்னப்பூ பட்டுவிடும் பாரு
மெல்லத்தான் தொட்டு விளையாடு
சின்னப்பூ பட்டுவிடும் பாரு ஆண் : என்னோடு ஏன் இந்த பொல்லாப்பு
பெண்ணோடுதானே முத்தாய்ப்பு
ஹா என்னோடு ஏன் இந்த பொல்லாப்பு
பெண்ணோடுதானே முத்தாய்ப்பு பெண் : நீ போடும் தாளங்கள் பூமேனி தாங்காதய்யா
குழு : நீ போடும் தாளங்கள் பூமேனி தாங்காதய்யா ஆண் : ஹேய் ஹேய் உன்னைப்போல் பெண்ணொருத்தி ரப்பா
கண்ணில் பார் ஷப்பப்ப ரிப்பா ரப்பப்ப ரிப்பப்பரிப்பா பெண் : சும்மாவா இந்த பாராட்டு
அம்மாடி போடு வாய்ப்பூட்டு
சும்மாவா இந்த பாராட்டு
அம்மாடி போடு வாய்ப்பூட்டு ஆண் : நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே
குழு : நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே பெண் : மெல்லத்தான் தொட்டு விளையாடு
சின்னப்பூ பட்டுவிடும் பாரு
மெல்லத்தான் தொட்டு விளையாடு
சின்னப்பூ பட்டுவிடும் பாரு ஆண் : என்னோடு ஏன் இந்த பொல்லாப்பு
பெண்ணோடுதானே முத்தாய்ப்பு
ஷப்ப்பாபாபாப்பா ரிப்பாப்பாரி
ஷப்ப்பாபாபாப்பா ரிப்பாப்பாரி பெண் : நீ போடும் தாளங்கள் பூமேனி தாங்காதய்யா
குழு : நீ போடும் தாளங்கள் பூமேனி தாங்காதய்யா

Similar Posts