Ananda Aradhanai – Paadaporen Duet Paattu Song Lyrics

Song: Paadaporen Duet Paattu Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Ananda Aradhanai


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : Manoj Gyan
Female : Ae hae paadaporaen duet paattu

Aada poraen nee adhai kettu

Raagangal kaththukkala thaalangala thottukkala

Paadaporaen naanum saththam pottu
Male : Ae hae paadaporaen duet paattu

Aada poraen nee adhai kettu

Raagangal kaththukkala thaalangala thottukkala

Paadaporaen naanum saththam pottu
Female : Ae hae paadaporaen duet paattu

Aada poraen nee adhai kettu
Male : Kannadasana polathaan

Paattum ezhutha theriyaathu

Kannadasana polathaan

Paattum ezhutha theriyaathu
Female : Vishanathanai maadhiri

Tune-um poda mudiyaathu
Male : Istappatta thought-kalai

Eduththu ippa vidalaam

Female : Ekkachakka sarangala

Thottuputtu varalaam yaaru namma ketkkirathu
Male : Ae hae paadaporaen duet paattu

Aada poraen nee adhai kettu

Female : Raagangal kaththukkala thaalangala thottukkala

Paadaporaen naanum saththam pottu
Male : Ae hae paadaporaen duet paattu

Female : Aada poraen nan adhai kettu
Female : Aayiram aayiram paattugala

Cinema paaththula kettirukkom

Aayiram aayiram paattugala

Cinema paaththula kettirukkom
Male : Aadiyum paadiyum koodi adhai

Paaththu paadaththa padichchirukkom
Female : Avangala ennikkittu

Aadanum aattam

Male : Adhaiththaan paakkuthu

Dhinam intha koottam adhaiyae paadikkalaam
Female : Ae hae paadaporaen duet paattu

Aada poraen nee adhai kettu

Raagangal kaththukkala thaalangala thottukkala

Paadaporaen naanum saththam pottu
Male : Ae hae paadaporaen duet paattu

Aada poraen nee adhai kettu

Raagangal kaththukkala thaalangala thottukkala

Paadaporaen naanum saththam pottu
Female : Ae hae paadaporaen duet paattu

Male : Aada poraen nee adhai kettu…..


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மனோஜ் கியான் பெண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
ஆடப் போறே நீ அதைக் கேட்டு
ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல
பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு ஆண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
ஆடப் போறே நீ அதைக் கேட்டு
ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல
பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு பெண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
ஆடப் போறே நீ அதைக் கேட்டு…….. ஆண் : கண்ணதாசனப் போலதான்
பாட்டும் எழுத தெரியாது
கண்ணதாசனப் போலதான்
பாட்டும் எழுத தெரியாது பெண் : விஸ்வநாதனை மாதிரி
ட்யூனும் போட முடியாது ஆண் : இஷ்ட்டப்பட்ட தாட்டுகளை
எடுத்து இப்ப விடலாம்
பெண் : எக்கச்சக்க ஸ்வரங்கள
தொட்டுப்புட்டு வரலாம் யாரு நம்ம கேக்கிறது… ஆண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
ஆடப் போறே நீ அதைக் கேட்டு
பெண் : ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல
பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு ஆண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
பெண் : ஆடப் போறேன் நான் அதைக் கேட்டு பெண் : ஆயிரம் ஆயிரம் பாட்டுகள
சினிமா படத்துல கேட்டிருக்கோம்
ஆயிரம் ஆயிரம் பாட்டுகள
சினிமா படத்துல கேட்டிருக்கோம் ஆண் : ஆடியும் பாடியும் கூடி அதை
பாத்து பாடத்த படிச்சிருக்கோம் பெண் : அவங்கள எண்ணிக்கிட்டு
ஆடணும் ஆட்டம்
ஆண் : அதைத்தான் பாக்குது
தினம் இந்த கூட்டம் அதையே பாடிக்கலாம் பெண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
ஆடப் போறே நீ அதைக் கேட்டு
ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல
பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு ஆண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
ஆடப் போறே நீ அதைக் கேட்டு
ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல
பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு பெண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
ஆண் : ஆடப் போறேன் நான் அதைக் கேட்டு……