Ananda Aradhanai – Urave Thalladuthu Song Lyrics

Song: Urave Thalladuthu Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Ananda Aradhanai


English Version

Singer : S. Janaki
Music by : Manoj Gyan
Female : Mmmmmm…..oohh mmmm oohh

Uravey thallaaduthu nenjam

Naam mann meedhu vaazhnthathu konjam

Uravey thallaaduthu nenjam

Naam mann meedhu vaazhnthathu konjam

Kanneerai sinthaathae ennullam thaangaathae
Female : Uravey thallaaduthu nenjam

Naam mann meedhu vaazhnthathu konjam
Female : Karuvil irukkaiyil kannmoodi kiddanthom

Piranthum urakkamaa irunthum mayakkamaa

Karuvil irukkaiyil kannmoodi kiddanthom

Piranthum urakkamaa irunthum mayakkamaa
Female : Vaazhkkai ingae thooramillai

Vaazhnthu paarththaal paaramillai

Vaazh maruppavan kozhai
Female : Uravey thallaaduthu nenjam

Naam mann meedhu vaazhnthathu konjam

Kanneerai sinthaathae ennullam thaangaathae
Female : Uravey thallaaduthu nenjam

Naam mann meedhu vaazhnthathu konjam
Female : Mmmmm….oohh….oohh….
Female : Maraiyum kadhiravan marunaalil theriyum

Edharkkum mudivillai edharkkum azhivillai

Maraiyum kadhiravan marunaalil theriyum

Edharkkum mudivillai edharkkum azhivillai
Female : Oonam ondrum paavamalla

Vaazhvathondrum saabamalla

Naanum verenna solla
Female : Uravey thallaaduthu nenjam

Naam mann meedhu vaazhnthathu konjam
Female : Uravey thallaaduthu nenjam

Naam mann meedhu vaazhnthathu konjam

Kanneerai sinthaathae ennullam thaangaathae
Female : Uravey thallaaduthu nenjam

Naam mann meedhu vaazhnthathu konjam

Mmmmmm……ooooohhohoho……….

Mmmmmm……ooooohhohoho……….


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : மனோஜ் கியான் பெண் : ம்ம்ம்ம்ம்…….ஓஓஹ் ம்ம்ம்ம் ஓஒஹ்
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்… பெண் : கருவில் இருக்கையில் கண்மூடி கிடந்தோம்
பிறந்தும் உறக்கமா இருந்தும் மயக்கமா
கருவில் இருக்கையில் கண்மூடி கிடந்தோம்
பிறந்தும் உறக்கமா இருந்தும் மயக்கமா பெண் : வாழ்க்கை இங்கே தூரமில்லை
வாழ்ந்து பார்த்தால் பாரமில்லை
வாழ மறுப்பவன் கோழை பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்… பெண் : ம்ம்ம்ம்ம்…….ஓஓஹ்…….. ஓஒஹ்….. பெண் : மறையும் கதிரவன் மறுநாளில் தெரியும்
எதற்கும் முடிவில்லை எதற்கும் அழிவில்லை
மறையும் கதிரவன் மறுநாளில் தெரியும்
எதற்கும் முடிவில்லை எதற்கும் அழிவில்லை பெண் : ஊனம் ஒன்றும் பாவமல்ல
வாழ்வதொன்றும் சாபமல்ல
நானும் வேறென்ன சொல்ல பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்….
ம்ம்ம்ம்ம்……ஓஓஒஹ்ஹோஹோஹோ……
ம்ம்ம்ம்ம்…….ஓஓஒஹ்ஹோஹோஹோ……