Ananda Bhairavi – Iruvar Kandom Iniya Sorkkam Song Lyrics

Song: Iruvar Kandom Iniya Sorkkam Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Ananda Bhairavi


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : R. Ramanujam
Female : Iruvar kanom iniya sorkkam

Male : Iravu endraal periya sorkkam
Female : Oru naalai thirunaal enbom

Male : Oru naalai thirunaal enbom

Female : Oru naalai thirunaal enbom

Male : Intha oru naalai thirunaal enbom
Female : Sugamaga thegangal koodattumae

Suvaiyaana raagangal paadattumae

Sugamaga thegangal koodattumae

Suvaiyaana raagangal paadattumae
Male : Mudhal naalil anandham kanattumae

Mudhal naalil anandham kanattumae

Mudiyum kadhaiyai thodarnthu ezhutha

Female : Mudintha piragu vidiyum pozhuthu
Female : Iruvar kanom iniya sorkkam

Male : Iravu endraal periya sorkkam
Both : Oru naalai thirunaal enbom

Oru naalai thirunaal enbom
Male : Valamaana ilanthendral azhagindrathu

Vasamaana kai naangu anaikkindrathu

Valamaana ilanthendral azhagindrathu

Vasamaana kai naangu anaikkindrathu
Female : Idhamaana pudhu inbam pirakkindrathu

Idhamaana pudhu inbam pirakkindrathu

Inikka inikka kavithai nadaththu

Male : Aduththa kavithai iravu nadaththu
Female : Iruvar kanom

Male : Iniya sorkkam

Female : Iravu endraal

Male : Periya sorkkam
Both : Oru naalai thirunaal enbom

Oru naalai thirunaal enbom


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம் பெண் : இருவர் கண்டோம் இனிய சொர்க்கம்
ஆண் : இரவு என்றால் பெரிய சொர்க்கம் பெண் : ஒரு நாளை திருநாள் என்போம்
ஆண் : ஒரு நாளை திருநாள் என்போம்
பெண் : ஒரு நாளை திருநாள் என்போம்
ஆண் : இந்த ஒரு நாளை திருநாள் என்போம் பெண் : சுகமாக தேகங்கள் கூடட்டுமே
சுவையான ராகங்கள் பாடட்டுமே
சுகமாக தேகங்கள் கூடட்டுமே
சுவையான ராகங்கள் பாடட்டுமே ஆண் : முதல் நாளில் ஆனந்தம் காணட்டுமே
முதல் நாளில் ஆனந்தம் காணட்டுமே
முடியும் கதையை தொடர்ந்து எழுத
பெண் : முடிந்த பிறகு விடியும் பொழுது பெண் : இருவர் கண்டோம் இனிய சொர்க்கம்
ஆண் : இரவு என்றால் பெரிய சொர்க்கம் இருவர் : ஒரு நாளை திருநாள் என்போம்
ஒரு நாளை திருநாள் என்போம் ஆண் : வளமான இளந்தென்றல் அழைக்கின்றது
வசமான கை நான்கு அணைக்கின்றது
வளமான இளந்தென்றல் அழைக்கின்றது
வசமான கை நான்கு அணைக்கின்றது பெண் : இதமான புது இன்பம் பிறக்கின்றது
இதமான புது இன்பம் பிறக்கின்றது
இனிக்க இனிக்க கவிதை நடத்து
ஆண் : அடுத்த கவிதை இரவு நடத்து பெண் : இருவர் கண்டோம்
ஆண் : இனிய சொர்க்கம்
பெண் : இரவு என்றால்
ஆண் : பெரிய சொர்க்கம் இருவர் : ஒரு நாளை திருநாள் என்போம்
ஒரு நாளை திருநாள் என்போம்