Ananda Bhairavi – Kodi Kodi Ennam Song Lyrics

Song: Kodi Kodi Ennam Song Lyrics

Lyricist: S. Radhakrishnan

Movie: Ananda Bhairavi


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : R. Ramanujam
Male : Kodi kodi ennam

Adhu kondu vantha sontham

Female : Aadi maadha vellam

Ini anantha bhairavi
Male : Kodi kodi ennam

Adhu kondu vantha sontham

Female : Aadi maadha vellam

Ini anantha bhairavi
Male : Ilavenil mazhaikaalam

Ilam kaattru moganam

Ezhil maaran radhi devi

Alangara vaaganam
Male : Ilavenil mazhaikaalam

Ilam kaattru moganam

Ezhil maaran radhi devi

Alangara vaaganam
Female : Varaverppu idhazh thantha

Malar thoovum manavaraigal

Varum kaalam namathendru

Asainthaadum maavilaigal
Male : Iniyathu ulagamithu pudhiyathu malargirathu

Iniyathu ulagamithu pudhiyathu malargirathu

Female : Vaazhiya valibamae sugamaagavae

Vaazhiya vaalibamae

Male : Sugamaagavae
Female : Kodi kodi ennam

Adhu kondu vantha sontham

Male : Aadi maadha vellam

Ini anantha bhairavi
Female : Nadai paadhi udai paadhi

Valai veesum naadagam

Nadamaadum radham polae

Thirai potta aalayam
Female : Aa…..nadai paadhi udai paadhi

Valai veesum naadagam

Nadamaadum radham polae

Thirai potta aalayam
Male : Ilaippaari malar kaattril

Kani paarkkum iru vizhigal

Idhu enna suvai endru

Padham paarkkum then mozhigal
Female : Nadhi alai ezhugirathu karaigalil vazhigirathu

Nadhi alai ezhugirathu karaigalil vazhigirathu

Male : Vaazhiya valibamae sugamaagavae

Vaazhiya vaalibamae

Female : Sugamaagavae
Male : {Kodi kodi ennam

Adhu kondu vantha sontham

Female : Aadi maadha vellam

Ini anantha bhairavi} (2)
Both : Ini anantha bhairavi

Ini anantha bhairavi

Ini anantha bhairavi


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம் ஆண் : கோடி கோடி எண்ணம்
அது கொண்டு வந்த சொந்தம்
பெண் : ஆடி மாத வெள்ளம்
இனி ஆனந்தபைரவி ஆண் : கோடி கோடி எண்ணம்
அது கொண்டு வந்த சொந்தம்
பெண் : ஆடி மாத வெள்ளம்
இனி ஆனந்தபைரவி ஆண் : இளவேனில் மழைக்காலம்
இளம் காற்று மோகனம்
எழில் மாறன் ரதி தேவி
அலங்கார வாகனம் ஆண் : இளவேனில் மழைக்காலம்
இளம் காற்று மோகனம்
எழில் மாறன் ரதி தேவி
அலங்கார வாகனம் பெண் : வரவேற்பு இதழ் தந்த
மலர் தூவும் மணவறைகள்
வரும் காலம் நமதென்று
அசைந்தாடும் மாவிலைகள் ஆண் : இனியது உலகமிது புதியது மலர்கிறது
இனியது உலகமிது புதியது மலர்கிறது
பெண் : வாழிய வாலிபமே சுகமாகவே…..
வாழிய வாலிபமே
ஆண் : சுகமாகவே….. பெண் : கோடி கோடி எண்ணம்
அது கொண்டு வந்த சொந்தம்
ஆண் : ஆடி மாத வெள்ளம்
இனி ஆனந்தபைரவி பெண் : நடை பாதி உடை பாதி
வலை வீசும் நாடகம்
நடமாடும் ரதம் போலே
திரை போட்ட ஆலயம் பெண் : ஆ…..நடை பாதி உடை பாதி
வலை வீசும் நாடகம்
நடமாடும் ரதம் போலே
திரை போட்ட ஆலயம் ஆண் : இளைப்பாறி மலர் காற்றில்
கனி பார்க்கும் இரு விழிகள்
இது என்ன சுவை என்று
பதம் பார்க்கும் தேன் மொழிகள் பெண் : நதி அலை எழுகிறது கரைகளில் வழிகிறது
நதி அலை எழுகிறது கரைகளில் வழிகிறது
ஆண் : வாழிய வாலிபமே சுகமாகவே…..
வாழிய வாலிபமே
பெண் : சுகமாகவே….. ஆண் : {கோடி கோடி எண்ணம்
அது கொண்டு வந்த சொந்தம்
பெண் : ஆடி மாத வெள்ளம்
இனி ஆனந்தபைரவி} (2) இருவர் : இனி ஆனந்தபைரவி
இனி ஆனந்தபைரவி
இனி ஆனந்தபைரவி