Ananda Bhairavi – Sirithai Antha Siripil Song Lyrics

Song: Sirithai Antha Siripil Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Ananda Bhairavi


English Version

Singers : S. P. Balasubramanyam and P. Susheela
Music by : R. Ramanujam
Male : Siriththaai antha siripil oru mogam

Azhaiththaai antha azhaippil oru raagam

Kettaai antha kelviyil oru naanam

Koduththaai adhai maravaen oru naalum
Female : Siriththaai antha sirippil naan malarnthaen

Anaiththaai anatha anaippil naan kaninthaen

Kettaai antha kelviyil naan magizhnthaen

Koduththaai antha karunaiyil ennai maranthaen
Male : Siriththaai antha siripil oru mogam
Female : Ungalin anbu ninaivinilae

En manam vaazhum ulaginilae

Kangalin jeeva oliyinilae sorkkam thondrumo
Male : Deviyin paal manam devanin kogulam

Deviyin paal manam devanin kogulam

Azhagin madiyil vasantham malarum

Azhagin madiyil vasantham malarum

Female : Aththaan….
Male : Siriththaai antha siripil oru mogam
Male : Kunguma kolam mugaththinilae

Mangala thaali kazhuththinilae

Santhana pezhai azhaginilae deivam mayangumo
Female : Kalamae odi vaa kaviyam padi vaa

Kalamae odi vaa kaviyam padi vaa

Uyiril unarvil kalanthae magizhvom

Uyiril unarvil kalanthae magizhvom

Male : Anbae
Female : Siriththaai antha sirippil naan malarnthaen

Anaiththaai anatha anaippil naan kaninthaen

Male : Kettaai antha kelviyil naan magizhnthaen

Koduththaai antha karunaiyil ennai maranthaen
Both : Siriththaai antha siripil oru mogam….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம் ஆண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும் பெண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்
கேட்டாய் அந்த கேள்வியில் நான் மகிழ்ந்தேன்
கொடுத்தாய் அந்த கருணையில் என்னை மறந்தேன் ஆண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம் பெண் : உங்களின் அன்பு நினைவினிலே
என் மனம் வாழும் உலகினிலே
கண்களின் ஜீவ ஒளியினிலே சொர்க்கம் தோன்றுமோ ஆண் : தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம்
தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம்
அழகின் மடியில் வசந்தம் மலரும்
அழகின் மடியில் வசந்தம் மலரும்
பெண் : அத்தான்……. ஆண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம் ஆண் : குங்கும கோலம் முகத்தினிலே
மங்கள தாலி கழுத்தினிலே
சந்தன பேழை அழகினிலே தெய்வம் மயங்குமோ பெண் : காலமே ஓடி வா காவியம் பாடி வா
காலமே ஓடி வா காவியம் பாடி வா
உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம்
உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம்
ஆண் : அன்பே பெண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்
ஆண் : கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும் இருவர் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்….