Ananda Bhairavi – Umaiyavale Mariyamma Song Lyrics

Song: Umaiyavale Mariyamma Song Lyrics

Lyricist: Thavaseelan

Movie: Ananda Bhairavi


English Version

Singer : Varalakshmi
Music by : R. Ramanujam
Female : Umaiyavalae maariyammaa

Varam tharuvaai maariyamaa
Female : Umaiyavalae maariyammaa

Varam tharuvaai maariyamaa

Vizhimalar thannai unthan

Padhangalil vaiththae indru

Sannathi saran adainthaen…..
Female : Umaiyavalae maariyammaa
Female : Aanantha ragangal aval paadavae

Antha kalaththil vedhangal edharkkaagavo

Aanantha ragangal aval paadavae

Antha kalaththil vedhangal edharkkaagavo
Female : Manakkolam magal kaana vidhiththaayammaa

Manakkolam magal kaana vidhiththaayammaa

Intha thirukkolam edharkkaaga koduththaayamma ammaa
Female : Umaiyavalae maariyammaa

Varam tharuvaai maariyamaa
Female : Ponnodu porul kettu varavillaiyae

Enthan penn vaazh unaiyandri thunaiyillaiyae

Ponnodu porul kettu varavillaiyae

Enthan penn vaazh unaiyandri thunaiyillaiyae
Female : Oru pothu sivanodu umaiyaaginaai

Oru pothu sivanodu umaiyaaginaai

Enthan magal vaazhvil mattum kadhai maattrinaai ammaa
Female : Umaiyavalae maariyammaa

Varam tharuvaai maariyamaa

Vizhimalar thannai unthan

Padhangalil vaiththae indru

Sannathi saran adainthaen…..
Female : Umaiyavalae maariyammaa

Varam tharuvaai maariyamaa

Maariyammaa…..maariyammaa…..maariyammaa


Tamil Version

பாடகி : வரலட்சுமி இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம் பெண் : உமையவளே மாரியம்மா
வரம் தருவாய் மாரியம்மா பெண் : உமையவளே மாரியம்மா
வரம் தருவாய் மாரியம்மா
விழிமலர் தன்னை உந்தன்
பதங்களில் வைத்தே இன்று
சன்னதி சரண் அடைந்தேன்…….. பெண் : உமையவளே மாரியம்மா பெண் : ஆனந்த ராகங்கள் அவள் பாடவே
அந்த காலத்தில் வேதங்கள் எதற்காகவோ
ஆனந்த ராகங்கள் அவள் பாடவே
அந்த காலத்தில் வேதங்கள் எதற்காகவோ பெண் : மணக்கோலம் மகள் காண விதித்தாயம்மா
மணக்கோலம் மகள் காண விதித்தாயம்மா
இந்த திருக்கோலம் எதற்காக கொடுத்தாயம்மா அம்மா பெண் : உமையவளே மாரியம்மா
வரம் தருவாய் மாரியம்மா பெண் : பொன்னோடு பொருள் கேட்டு வரவில்லையே
எந்தன் பெண் வாழ உனையன்றி துணையில்லையே
பொன்னோடு பொருள் கேட்டு வரவில்லையே
எந்தன் பெண் வாழ உனையன்றி துணையில்லையே பெண் : ஒரு போது சிவனோடு உமையாகினாய்
ஒரு போது சிவனோடு உமையாகினாய்
எந்தன் மகள் வாழ்வில் மட்டும் கதை மாற்றினாய் அம்மா பெண் : உமையவளே மாரியம்மா
வரம் தருவாய் மாரியம்மா
விழிமலர் தன்னை உந்தன்
பதங்களில் வைத்தே இன்று
சன்னதி சரண் அடைந்தேன்…….. பெண் : உமையவளே மாரியம்மா
வரம் தருவாய் மாரியம்மா
மாரியம்மா…….மாரியம்மா……..மாரியம்மா