Anandham Vilayadum Veedu – Nee Yen Usuru Pulla Song Lyrics

Song: Nee Yen Usuru Pulla Song Lyrics

Lyricist: Snehan

Movie: Anandham Vilayadum Veedu


English Version

Singers : G.V. Prakash Kumar and Sivaangi
Music by : Siddhu Kumar
Male : Tha naa tha na naa…(2)

Nee en usuru pulla

Idhu poi illai

Vaazhura manasukulla
Female : Nee en mootha pulla

Idhu poi illai

Naan unnai sumappen ulla
Male : Unakkunu dhaan usura iruppen boomiyila

Female : Unnai vitta uravunu sollikka yaarumilla

Male : Aamamamama…

Nee en usuru pulla

Idhu poi illai

Vaazhura manasukulla
Female : Nee en mootha pulla

Idhu poi illai

Naan unnai sumappen ulla
Male : Theruvellaam un nenappu

Thinnaiyila en pozhappu

Eppo di nee vandhu pai poduva
Female : Eeram thuni thee pudikka

Ethanai naal naan thudikka

Eppo da nee vandhu poo chooduva
Male : Enakulla naan illai oor solla

Koda raatinam pola

Alladi thalladi unnai naan suththurendi
Female : Unkooda naan kooda naal theda

Oru kodangi thedi

Kaadellaam medellaam roadellaam suththrenda
Male : Vaazha meena un vanappula saanjen

Dhinam saamam ana un nenappula menjen

Female : Kolam pottalae un meesaiya varanjen

Un veetti noola naan ottikka alanjen
Male : Hey nee en usuru pulla

Idhu poi illai

Vaazhura manasukulla
Female : Nee en mootha pulla

Idhu poi illai

Naan unnai sumappen ulla
Male : Unakkunu dhaan usura iruppen boomiyila

Female : Unnai vitta uravunu sollikka yaarumilla

Male : Aamamamama…

Nee en usuru pulla

Idhu poi illai

Vaazhura manasukulla
Female : Nee en mootha pulla

Idhu poi illai

Naan unnai sumappen ulla


Tamil Version

பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இசை அமைப்பாளர்  : சித்து குமார் ஆண் : தா நா தா நா நா ….(2) ஆண் : நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள ஆண் : உனக்குன்னுதான்
உசுரா இருப்பேன் பூமியில
பெண் : உன்னை விட்டா
உறவுனு சொல்லிக்க யாருமில்ல ஆண் : ஆம் மா மா மா
நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள ஆண் : தெருவெல்லாம் உன் நெனப்பு
திண்ணையில ஏம் பொழப்பு
எப்போடி நீ வந்து பாய் போடுவ பெண் : ஈரத்துணி தீப்பிடிக்க
எத்தன நாள் நான் துடிக்க
எப்போடா நீ வந்து பூச்சுடுவா ஆண் : எனக்குள்ள
நான் இல்ல ஊர் சொல்ல
கொட ராட்டினம் போல
அல்லாடி தள்ளாடி ஒண்ணா நான் சுத்துரேண்டி பெண் : உன் கூட நான் கூட நாள் தேட
ஒரு கோடாங்கி தேடி காடெல்லாம் மேடெல்லாம்
ரோடெல்லாம் சுத்துறேன்டா ஆண் : வாள மீனா உன்
வனப்புல சாஞ்சேன்
தெனம் சாமம்
ஆனா உன் நினைப்புல மேஞ்சேன் பெண் : கோலம் போட்டாலே
மீசைய வரஞ்சேன்
உன் வேட்டி நூல நான்
ஒட்டிக்க அலஞ்சேன் ஆண் : நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள ஆண் : உனக்குன்னுதான்
உசுரா இருப்பேன் பூமியில
பெண் : உன்னை விட்டா
உறவுனு சொல்லிக்க யாருமில்ல ஆண் : ஆம் மா மா மா
நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள