Anandham Vilayadum Veedu – Sonthamulla Vaazhkkai Song Lyrics

Song: Sonthamulla Vaazhkkai Song Lyrics

Lyricist: Snehan

Movie: Anandham Vilayadum Veedu


English Version

Singer : Karunguyil Ganesan
Music by : Siddhu Kumar
Male : Sondhamulla vaazhkkai

Sorgathukku mela

Soththu sugam yedhum vendamaiyaa

Sonna kadhai illa ketta kadhai illa

Indha kadhai verethaiyaa
Male : Aayiram yaanai balam

Annan thambi sernthirundha

Pasathaiyum rosathaiyum

Pandhi vaikka mundhum

Punnagaikkum kanneerukkum

Verupaadu yedhumillai

Aanandhamae veedu muzhukka

Thulli vilaiyadum
Male : Oru aalamara vizhudhaai

Pala uravu onna vaazhum

Paakkum nenjam paasathula

Oonjal aaduthae
Male : Our kannu kalanginaalum

Pala kaigal thudaikka varumae

Ippadi oru koottukulla thaan

Vaazha yengudhae
Male : Sondhamulla vaazhkkai

Sorgathukku mela

Soththu sugam yedhum vendamaiyaa

Sonna kadhai illa ketta kadhai illa

Indha kadhai verethaiyaa
Male : Annai madi pola thaan

Annan ullam thaangudhae

Thambi mugam paarkayil

Thandhai mugam thondrudhae

Sondham vaazhum veettil thaanae

Deivam vandhu kaaval kaakum

Devathaigal thedi vandhu

Indha veettil piranthidumae
Male : Aayiram yaanai balam

Annan thambi sernthirundha

Pasathaiyum rosathaiyum

Pandhi vaikka mundhum

Punnagaikkum kanneerukkum

Verupaadu yedhumillai

Aanandhamae veedu muzhukka

Thulli vilaiyadum
Male : Oru aalamara vizhudhaai

Pala uravu onna vaazhum

Paakkum nenjam paasathula

Oonjal aaduthae
Male : Our kannu kalanginaalum

Pala kaigal thudaikka varumae

Ippadi oru koottukulla thaan

Vaazha yengudhae
Male : Sondhamulla vaazhkkai

Sorgathukku mela

Soththu sugam yedhum vendamaiyaa

Sonna kadhai illa ketta kadhai illa

Indha kadhai verethaiyaa


Tamil Version

பாடகர் : கருங்குயில் கணேசன் இசை அமைப்பாளர் : சித்து குமார் ஆண் : சொந்தம் உள்ள வாழ்க்கை
சொர்க்கத்துக்கு மேல
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா
சொன்ன கதை இல்லை
கேட்ட கதை இல்லை
இந்த கதை போல வேறேதய்யா ஆண் : ஆயிரம் யானை பலம்
அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா
பாசத்தையும் ரோசத்தையும்
பந்தி வைக்க முந்தும்
புன்னகைக்கும் கண்ணீருக்கும்
வேறுபாடு ஏதுமில்லை
ஆனந்தமே வீடு முழுக்க
துள்ளி விளையாடும் ஆண் : ஒரு ஆலமர விழுதை
பல உறவு ஒண்ணா வாழும்
பாக்கும் நெஞ்சம் பாசத்துல
ஊஞ்சலாடுதே ஆண் : ஒரு கண்ணு கலங்கினாலும்
பல கைகள் துடைக்க வருமே
இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான்
வாழ ஏங்குதே ஆண் : சொந்தம் உள்ள வாழ்க்கை
சொர்க்கத்துக்கு மேல
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா
சொன்ன கதை இல்லை
கேட்ட கதை இல்லை
இந்த கதை போல வேறேதய்யா ஆண் : அன்னை மடி போல தான்
அண்ணன் உள்ளம் தாங்குதே
தம்பி முகம் பார்க்கையில்
தந்தை முகம் தோன்றுதே
சொந்தம் வாழும் வீட்டில் தானே
தெய்வம் வந்து காவல் காக்கும்
தேவதைகள் தேடி வந்து
இந்த வீட்டில் பிறந்திடுமே ஆண் : ஆயிரம் யானை பலம்
அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா
பாசத்தையும் ரோசத்தையும்
பந்தி வைக்க முந்தும்
புன்னகைக்கும் கண்ணீருக்கும்
வேறுபாடு ஏதுமில்லை
ஆனந்தமே வீடு முழுக்க
துள்ளி விளையாடும் ஆண் : ஒரு ஆலமர விழுதை
பல உறவு ஒண்ணா வாழும்
பாக்கும் நெஞ்சம் பாசத்துல
ஊஞ்சலாடுதே ஆண் : ஒரு கண்ணு கலங்கினாலும்
பல கைகள் துடைக்க வருமே
இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான்
வாழ ஏங்குதே ஆண் : சொந்தம் உள்ள வாழ்க்கை
சொர்க்கத்துக்கு மேல
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா
சொன்ன கதை இல்லை
கேட்ட கதை இல்லை
இந்த கதை போல வேறேதய்யா