Anbai Thedi – Ammavum Appavum Vellai Song Lyrics

Song: Ammavum Appavum Vellai Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Anbai Thedi


English Version

Singer : Pushpalatha
Music by : M. S. Viswanathan
Female : Ammaavum appaavum vellai poonaial

Avargalin magal naan chinna poonai

Ammaavum appaavum vellai poonaial

Avargalin magal naan chinna poonai

Ennathaan avargal sandai podattum

Ennathaan avargal sandai podattum

Adhu viraivinil samarasam aagividum
Female : Ammaavum appaavum vellai poonaial

Avargalin magal naan chinna poonai
Female : Thaayin manamo roja poo

En thanthai gunamo perum neruppu

Thaayin manamo roja poo

En thanthai gunamo perum neruppu

Roja poo neruppinil vizhunthathillai

Antha neruppum adhanai erinthathillai
Female : Ammaavum appaavum vellai poonaial

Avargalin magal naan chinna poonai
Female : Arasanai kandaal rajangam

Oru aandiyai kandaal sanyaasam

Arasanai kandaal rajangam

Oru aandiyai kandaal sanyaasam

Kadhaigalai polae maariduvaar

Avar kanavinil thaanae vaazhugindraar
Female : Mamavin manasu vellai manasu

Maranthum adhilae kalangamillai
Female : Oorukku avaro komaali

Intha uravukku avaro yaemaali

Oorukku avaro komaali

Intha uravukku avaro yaemaali

Naalaikku avarthaan medhaavi

En naakkinil solpaval sridevi
Female : Mamavin manasu vellai manasu

Maranthum adhilae kalangamillai
Female : Ammaavum appaavum vellai poonaial

Avargalin magal naan chinna poonai


Tamil Version

பாடகி : புஷ்பலதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள்
அவர்களின் மகள் நான் சின்னப் பூனை
அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள்
அவர்களின் மகள் நான் சின்னப் பூனை
என்னதான் அவர்கள் சண்டைப் போடட்டும்
என்னதான் அவர்கள் சண்டைப் போடட்டும்
அது விரைவினில் சமரசம் ஆகிவிடும் பெண் : அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள்
அவர்களின் மகள் நான் சின்னப் பூனை பெண் : தாயின் மனமோ ரோஜாப்பூ
என் தந்தை குணமோ பெரும் நெருப்பு
தாயின் மனமோ ரோஜாப்பூ
என் தந்தை குணமோ பெரும் நெருப்பு
ரோஜாப்பூ நெருப்பினில் விழுந்ததில்லை
அந்த நெருப்பும் அதனை எரித்ததில்லை பெண் : அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள்
அவர்களின் மகள் நான் சின்னப் பூனை பெண் : அரசனைக் கண்டால் ராஜாங்கம்
ஒரு ஆண்டியைக் கண்டால் சன்யாசம்
அரசனைக் கண்டால் ராஜாங்கம்
ஒரு ஆண்டியைக் கண்டால் சன்யாசம்
கதைகளைப் போலே மாறிடுவார்
அவர் கனவினில் தானே வாழுகின்றார் பெண் : மாமாவின் மனசு வெள்ளை மனசு
மறந்தும் அதிலே களங்கமில்லை பெண் : ஊருக்கு அவரோ கோமாளி
இந்த உறவுக்கு அவரோ ஏமாளி
ஊருக்கு அவரோ கோமாளி
இந்த உறவுக்கு அவரோ ஏமாளி
நாளைக்கு அவர்தான் மேதாவி
என் நாக்கினில் சொல்பவள் ஸ்ரீதேவி பெண் : மாமாவின் மனசு வெள்ளை மனசு
மறந்தும் அதிலே களங்கமில்லை பெண் : அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள்
அவர்களின் மகள் நான் சின்னப் பூனை