Anbai Thedi – Chithira Mandapathil Sila Muthukkal Song Lyrics

Song: Chithira Mandapathil Sila Muthukkal Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Anbai Thedi


English Version

Singers : T. M. Soundararajan and Jayalalithaa
Music by : M. S. Viswanathan
Male : Chiththira mandapaththil

Sila muththukkal kotti vaiththaen

Chiththira mandapaththil

Sila muththukkal kotti vaiththaen
Male : Adhan thaththuvam ennadiyo

Unthan muththirai podadiyo

Adhan thaththuvam ennadiyo

Unthan muththirai podadiyo
Female : Kaththiri poovizhiyil konjam

Karpanai enni vaiththaen

Kaththiri poovizhiyil konjam

Karpanai enni vaiththaen
Female : Adhu kattiya vattangalo

Illai kottiya muththangalo

Adhu kattiya vattangalo

Illai kottiya muththangalo
Female : Kaththiri poovizhiyil konjam

Karpanai enni vaiththaen….ae….ae….
Male : Sempon meni thiruch sabaiyil

Sevai seiya vanthaen

Sempon meni thiruch sabaiyil

Sevai seiya vanthaen

Sivantha pavala pettiyil

Enthan thevai kolla vanthaen
Female : Kumba kalasam minnum azhagu

Koyil katti vaiththaen

Kumba kalasam minnum azhagu

Koyil katti vaiththaen

Kulira kulira aadum vannam

Aruvi kotti vaiththaen
Male : Suvaikka sammathamaa…aa…

Female : Idhu maraikkum manthiramaa….
Male : Chiththira mandapaththil

Sila muththukkal kotti vaiththaen
Male : Ilaigal moodum kanigal undu

Bodhai kolla vanthaen

Ilaigal moodum kanigal undu

Bodhai kolla vanthaen

Idaiyil aadum nadana saalai

Paavam kaana vanthaen
Female : Sugam ulaavum sorkka logam

Naanum kondu vanthaen

Sugam ulaavum sorkka logam

Naanum kondu vanthaen

Thodara thodara engo sellum

Nyaanam kondu vanthaen
Male : Suvaikka sammathamaa…aa…

Female : Idhu maraikkum manthiramaa….
Male : Chiththira mandapaththil

Sila muththukkal kotti vaiththaen

Adhan thaththuvam ennadiyo

Unthan muththirai podadiyo


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஜெயலலிதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சித்திர மண்டபத்தில்
சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்
சித்திர மண்டபத்தில்
சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் ஆண் : அதன் தத்துவம் என்னடியோ
உந்தன் முத்திரை போடடியோ
அதன் தத்துவம் என்னடியோ
உந்தன் முத்திரை போடடியோ பெண் : கத்திரி பூவிழியில் கொஞ்சம்
கற்பனை எண்ணி வைத்தேன்
கத்திரி பூவிழியில் கொஞ்சம்
கற்பனை எண்ணி வைத்தேன் பெண் : அது கட்டிய வட்டங்களோ
இல்லை கொட்டிய முத்தங்களோ
அது கட்டிய வட்டங்களோ
இல்லை கொட்டிய முத்தங்களோ பெண் : கத்திரி பூவிழியில் கொஞ்சம்
கற்பனை எண்ணி வைத்தேன்…..ஏ……ஏ….. ஆண் : செம்பொன் மேனி திருச்சபையில்
சேவை செய்ய வந்தேன்
செம்பொன் மேனி திருச்சபையில்
சேவை செய்ய வந்தேன்
சிவந்த பவளப் பெட்டியில்
எந்தன் தேவை கொள்ள வந்தேன் பெண் : கும்ப கலசம் மின்னும் அழகு
கோயில் கட்டி வைத்தேன்
கும்ப கலசம் மின்னும் அழகு
கோயில் கட்டி வைத்தேன்
குளிர குளிர ஆடும் வண்ணம்
அருவி கொட்டி வைத்தேன் ஆண் : சுவைக்க சம்மதமா…ஆ…..
பெண் : இது மறைக்கும் மந்திரமா…… ஆண் : சித்திர மண்டபத்தில்
சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்…… ஆண் : இலைகள் மூடும் கனிகள் உண்டு
போதை கொள்ள வந்தேன்
இலைகள் மூடும் கனிகள் உண்டு
போதை கொள்ள வந்தேன்
இடையில் ஆடும் நடன சாலை
பாவம் காண வந்தேன் பெண் : சுகம் உலாவும் சொர்க்க லோகம்
நானும் கொண்டு வந்தேன்
சுகம் உலாவும் சொர்க்க லோகம்
நானும் கொண்டு வந்தேன்
தொடரத் தொடர எங்கோ செல்லும்
ஞானம் கொண்டு வந்தேன் ஆண் : சுவைக்க சம்மதமா……ஆ……
பெண் : இது மறைக்கும் மந்திரமா ஆண் : சித்திர மண்டபத்தில்
சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்
அதன் தத்துவம் என்னடியோ
உந்தன் முத்திரை போடடியோ