Anbai Thedi – Puthi Ketta Ponnu Onnu Song Lyrics

Song: Puthi Ketta Ponnu Onnu Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Anbai Thedi


English Version

Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Male : Puththiketta ponnu onnu suththuthadi ennaiyae

Ponnazhagu minnalittu poduthadi kannaiyae

Puththiketta ponnu onnu suththuthadi ennaiyae

Ponnazhagu minnalittu poduthadi kannaiyae
Female : Kangalae neengal paadungal kadhal geethangal

Kangalae neengal paadungal kadhal geethangal
Female : Velai ketta kannu rendu

Selai thottu aaduthae

Aahaa melamittu thaalamittu maalai katta oduthae

Velai ketta kannu rendu

Selai thottu aaduthae

Aahaa melamittu thaalamittu maalai katta oduthae
Male : Kangalae neengal paadungal kadhal geethangal

Kangalae neengal paadungal kadhal geethangal
Female : Kalyaanam illaamal thunai vendumo….mm….

Kalyaanam illaamal thunai vendumo….

Un kann enna idhi kooda kadan sollumo

Male : En veettu maankooda vilai pesumo aahaa

En veettu maankooda vilai pesumo

Naan ippothu anaiththaalum thadai podumo
Male : Aththai pettra penn irunthum

Puththi kettu unnidaththil

Aasai kondu bodhai konda pillai naan

Female : Kattividu vaarththaigalai kottividu asaigalai

Sammathaththai thanthuvitta mangai naan
Female : Velai ketta kannu rendu

Selai thottu aaduthae

Aahaa melamittu thaalamittu maalai katta oduthae
Male : Kangalae neengal paadungal kadhal geethangal

Kangalae neengal paadungal kadhal geethangal
Male : Poovaadai idhzh meedhu padam ennavo

Female : Adhu pollaatha nee thantha varam allavo

Male : Noolaana idai konda noi ennavo

Female : adhu noyalla kaniyaatha kaai allavo
Female : Anbumikka kadhalukkum

Aasaikkonda kadhalarkkum

Ullirunthu mella varum santhegam
Male : Andru vanthu andru sellam

Santhegam kondu varum

Anbu ennum intha nilai santhosam
Male : Puththiketta ponnu onnu suththuthadi ennaiyae

Ponnazhagu minnalittu poduthadi kannaiyae
Male : Kangalae neengal paadungal kadhal geethangal

Both : Kangalae neengal paadungal kadhal geethangal

Kadhal geethangal kadhal geethangal kadhal geethangal


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே பெண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் பெண் : வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு
சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு
சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே ஆண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் பெண் : கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ…..ம்ம்….
கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ…..
உன் கண் என்ன இதில் கூட கடன் சொல்லுமோ
ஆண் : என் வீட்டு மான் கூட விலை பேசுமோ ஆஹா
என் வீட்டு மான் கூட விலை பேசுமோ
நான் இப்போது அணைத்தாலும் தடை போடுமோ ஆண் : அத்தை பெற்ற பெண் இருந்தும்
புத்திக் கெட்டு உன்னிடத்தில்
ஆசைக் கொண்டு போதைக் கொண்ட பிள்ளை நான்
பெண் : கட்டிவிடு வார்த்தைகளை கொட்டிவிடு ஆசைகளை
சம்மதத்தை தந்துவிட்ட மங்கை நான் பெண் : வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு
சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே ஆண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் ஆண் : பூவாடை இதழ் மீது படம் என்னவோ
பெண் : அது பொல்லாத நீ தந்த வரம் அல்லவோ
ஆண் : நூலான இடைக் கொண்ட நோய் என்னவோ
பெண் : அது நோயல்ல கனியாத காய் அல்லவோ பெண் : அன்புமிக்க காதலுக்கும்
ஆசைக் கொண்ட காதலர்க்கும்
உள்ளிருந்து மெல்ல வரும் சந்தேகம் ஆண் : அன்று வந்து அன்று செல்லும்
சந்தேகம் கொண்டு வரும்
அன்பு என்னும் இந்த நிலை சந்தோஷம் ஆண் : புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே பெண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
இருவர் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
காதல் கீதங்கள் காதல் கீதங்கள் காதல் கீதங்கள்

Similar Posts