Anbai Thedi – Sippiyile Muthu Song Lyrics

Song: Sippiyile Muthu Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Anbai Thedi


English Version

Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Female : Sippiyilae muththu

Adhu sippikkenna sontham

Sippiyilae muththu

Adhu sippikkenna sontham
Female : Thennaiyilae ilaneer

Adhu thennaikkenna sontham

Thennaiyilae ilaneer

Adhu thennaikkenna sontham
Female : Oongi varum mullai

Adhu oru kodiyin pillai

Oongi varum mullai

Adhu oru kodiyin pillai
Female : Eduththu kondu ponaal

Adhu kodikku sonthamillai

Eduththu kondu ponaal

Adhu kodikku sonthamillai
Female : Sippiyilae muththu

Adhu sippikkenna sontham

Thennaiyilae ilaneer

Adhu thennaikkenna sontham
Female : Janagan magan illaiyadi vedhavathi seedhai

Vedan magan illaiyadi valli ennum kodhai

Janagan magan illaiyadi vedhavathi seedhai

Vedan magan illaiyadi valli ennum kodhai
Female : Iruvarumae pona kadhai irandu vazhippaadhai

Iruvarumae pona kadhai irandu vazhippaadhai

Ezhuthiyavan ezhuthivittaan enakku enna vaadhai
Female : Sippiyilae muththu

Adhu sippikkenna sontham

Thennaiyilae ilaneer

Adhu thennaikkenna sontham
Female : Karnan enum vallalukkum

Annai sonthamillai

Kannan enum dheivamkooda

Irandu veettu pillai
Female : Karnan enum vallalukkum

Annai sonthamillai

Kannan enum dheivamkooda

Irandu veettu pillai
Female : Annaiyenna annai

Idhil thanthaiyenna thanthai

Annaiyenna annai

Idhil thanthaiyenna thanthai

Aanaiyidum thalaivanukku

Eedu inaiyillai
Female : Sippiyilae muththu

Adhu sippikkenna sontham

Thennaiyilae ilaneer

Adhu thennaikkenna sontham
Female : Oongi varum mullai

Adhu oru kodiyin pillai

Eduththu kondu ponaal

Adhu kodikku sonthamillai

Adhu kodikku sonthamillai


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சிப்பியிலே முத்து
அது சிப்பிக்கென்ன சொந்தம்
சிப்பியிலே முத்து
அது சிப்பிக்கென்ன சொந்தம் பெண் : தென்னையிலே இளநீர்
அது தென்னைக்கென்ன சொந்தம்
தென்னையிலே இளநீர்
அது தென்னைக்கென்ன சொந்தம் பெண் : ஓங்கி வரும் முல்லை
அது ஒரு கொடியின் பிள்ளை
ஓங்கி வரும் முல்லை
அது ஒரு கொடியின் பிள்ளை பெண் : எடுத்துக் கொண்டு போனால்
அது கொடிக்குச் சொந்தமில்லை
எடுத்துக் கொண்டு போனால்
அது கொடிக்குச் சொந்தமில்லை பெண் : சிப்பியிலே முத்து
அது சிப்பிக்கென்ன சொந்தம்
தென்னையிலே இளநீர்
அது தென்னைக்கென்ன சொந்தம் பெண் : ஜனகன் மகன் இல்லையடி வேதவதி சீதை
வேடன் மகள் இல்லையடி வள்ளி என்னும் கோதை
ஜனகன் மகன் இல்லையடி வேதவதி சீதை
வேடன் மகள் இல்லையடி வள்ளி என்னும் கோதை பெண் : இருவருமே போனக் கதை இரண்டு வழிப்பாதை
இருவருமே போனக் கதை இரண்டு வழிப்பாதை
எழுதியவன் எழுதிவிட்டான் எனக்கு என்ன வாதை பெண் : சிப்பியிலே முத்து
அது சிப்பிக்கென்ன சொந்தம்
தென்னையிலே இளநீர்
அது தென்னைக்கென்ன சொந்தம் பெண் : கர்ணன் எனும் வள்ளலுக்கும்
அன்னை சொந்தமில்லை
கண்ணன் எனும் தெய்வம் கூட
இரண்டு வீட்டுப் பிள்ளை பெண் : கர்ணன் எனும் வள்ளலுக்கும்
அன்னை சொந்தமில்லை
கண்ணன் எனும் தெய்வம் கூட
இரண்டு வீட்டுப் பிள்ளை பெண் : அன்னையென்ன அன்னை
இதில் தந்தையென்ன தந்தை
அன்னையென்ன அன்னை
இதில் தந்தையென்ன தந்தை
ஆணையிடும் தலைவனுக்கு
ஈடு இணையில்லை பெண் : சிப்பியிலே முத்து
அது சிப்பிக்கென்ன சொந்தம்
தென்னையிலே இளநீர்
அது தென்னைக்கென்ன சொந்தம் பெண் : ஓங்கி வரும் முல்லை
அது ஒரு கொடியின் பிள்ளை
எடுத்துக் கொண்டு போனால்
அது கொடிக்குச் சொந்தமில்லை
அது கொடிக்குச் சொந்தமில்லை