Anbarivu – Arakkiyae Song Lyrics

Song: Arakkiyae Song Lyrics

Lyricist: Vivek

Movie: Anbarivu


English Version

Singer : Yuvan Shankar Raja
Music by : Hiphop Tamizha
Male : Hey kadhara kadhara kadhara vittuttiyae

Hey sedhari sedhari sedhari nikkiren naan thaniya

Kadhara kadhara kadhara vittuttiyae adiyae

Sedhari sedhari sedhari nikkiren naan sariya
Male : Oru vaatti paathadhukkae

Oru vaaram thoongaliyae

Orasama pathi eriyum

Pagal mela paal thelichi uruvaana oviyamae

Oorellaam unnai theriyum
Male : Arakkiyae ava azhagulae adangunae thanananana

Kirukkiyae un kaadhalal geranguren pappali pazhamae

Summa pattasa vedikkiriyae vedikkiriyae vedikkiriyae vedikkiriyae

Aiyoo therikkiriyae therikkiriyae therikkiriaye

Summa sirikkiriyae sirikkiriye sirikkiriyae

Nenja norukkiriyae
Male : Naan unnai paartha naalu varaikkum

Ponna paththi pesa neram illadi

Naan unnai paarthu sanja piragu

Unnai vitta yedhum pechu illadi
Male : Patharudhae patharudhae

Paarvai onnu paartha podhum patharudhae

Setharudhae setharudhae

Un alkal smash azhagala piece-u piece-ah setharudhae
Male : Kathara kathara kathara kathara sethara vittutiyae

Hey sethara sethara sethara sethara kathara vittuttiyae
Male : Arakkiyae un azhagilae…

Kirukkiyae un kadhalal…
Male : Hey kadhara kadhara kadhara vittuttiyae

Hey sedhari sedhari sedhari nikkiren naan thaniya

Kadhara kadhara kadhara vittuttiyae adiyae

Sedhari sedhari sedhari nikkiren naan sariya
Male : Pappali pazhamae summa pattasa vedikkiriyae

Pappali pazhamae pattasa vedikkiriyae

Vedikkiriyae vedikkiriyae vedikkiriyae

Aiyyo therikkiriyae therikkiriyae therikkiriyae

Summa sirikkiriyae sirikkiriyae sirikkiriyae

Nenja norukkiriyae


Tamil Version

பாடகர்  : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : ஹே கதற கதற கதற விட்டுட்டியே
ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா
கதற கதற கதற விட்டுட்டியே அடியே
செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா ஆண் : ஒரு வாட்டி பாத்ததுக்கே
ஒரு வாரம் தூங்கலியே
ஒரசாம பத்தி எரியும்
பகல் மேல பால் தெளிச்சி
உருவான ஓவியமே
ஊரெல்லாம் உன்ன தெரியும் ஆண் : அரக்கியே உன் அழகிலே
அடங்குனேன் தானா னா னா னா
கிறுக்கியே உன் காதலால்
எறங்குறேன் பாப்பாளி பழமே
சும்மா பட்டாசா வெடிக்கிறியே
வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே ஆண் : ஐயோ தெறிக்கிறியே
தெறிக்கிறியே தெறிக்கிறியே
சும்மா சிரிக்கிறியே
சிரிக்கிறியே சிரிக்கிறியே
நெஞ்ச நொறுக்கிறியே ஆண் : நான் உன்ன பாத்த நாளு வரைக்கும்
பொண்ண பத்தி பேச நேரம் இல்லடி
நான் உன்ன பாத்து சாஞ்ச பிறகு
உன்ன விட்டா ஏதும் பேச்சு இல்லடி ஆண் : பதறுதே பதறுதே
பார்வை ஒண்ணு பார்த்தா போதும் பதறுதே
செதறுதே செதறுதே
உன் கல்க்க ஸ்மாஷ் அழகால பீசு பீஸா செதறுதே ஆண் : கதற கதற கதற கதற
செதற விட்டுட்டியே
ஹேய் செதற செதற செதற
கதற விட்டுட்டியே ஆண் : அரக்கியே உன் அழகிலே
கிறுக்கியே உன் காதலால் ஆண் : கதற கதற கதற விட்டுட்டியே
ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா
கதற கதற கதற விட்டுட்டியே அடியே
செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா ஆண் : பாப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்கிறியே
பாப்பாளி பழமே பட்டாசா வெடிக்கிறியே
வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே ஆண் : அய்யோ தெறிக்கிறியே
தெறிக்கிறியே தெறிக்கிறியே
சும்மா சிரிக்கிறியே
சிரிக்கிறியே சிரிக்கிறியே
நெஞ்ச நொறுக்கிறியே