Anbarivu – Kalangathey Song Lyrics

Song: Kalangathey Song Lyrics

Lyricist: Hip Hop Tamizha

Movie: Anbarivu


English Version

Singer : Bamba Bakya
Music by : Hiphop Tamizha
Male : Kalangadhae mayangadhae

Unmai illa nanmai ondru uraithenae unakkaaga

Nanbikkai thaan vaazhkai nambu
Male : Sila pirivugal pala mudivugal uravukkullae kadhavugal

Sila kadidhangal pala kavidhaigal theeyil vizhundha siragugal

Oru kuzhanthaiyaai innum nee en kannukkul kanna

Oru kozhaiyaai un munnalae nindrene naan
Male : Kalangadhae mayangadhae

Unmai illa nanmai ondru uraithenae unakkaaga

Nanbikkai thaan vaazhkai nambu
Male : Aareero aaru latcham vannakkili

Aalamaram vizhudhula koodu katti

Mazhai adichaalum puyal adichaalum

Ellaam sernthae onna vaazhum
Male : Adhu pola naanum en kooda neeyum

Onna serndhae vaazha venum

Onna serndhae vaazha venum


Tamil Version

பாடகர்  : பாம்பா பாக்யா இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : கலங்காதே மயங்காதே
உண்மை இல்லா நன்மை ஒன்று
உரைத்தேனே உனக்காக
நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பு ஆண் : சில பிரிவுகள் பல முடிவுகள்
உறவுக்குள்ளே கதவுகள்
சில கடிதங்கள் பல கவிதைகள்
தீயில் விழுந்த சிறகுகள்
ஒரு குழந்தையாய் நீ என் கண்ணுக்குள் கண்ணா
ஒரு கோளையாய் உன்னாலே நின்றேன் நான் ஆண் : கலங்காதே மயங்காதே
உண்மை இல்லா நன்மை ஒன்று
உரைத்தேனே உனக்காக
நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பு ஆண் : ஆரீரோ ஆறு லட்சம் வண்ணக்கிளி
ஆலமரம் விழுத்தில கூட கட்டி
மழை அடிச்சாலும் புயல் அடிச்சாலும்
எல்லாம் சேர்ந்தே ஒண்ணா வாழும் ஆண் : அது போல நானும் என் கூட நீயும்
ஒண்ணா சேர்ந்தே வாழ வேணும்
ஒண்ணா சேர்ந்தே வாழ வேணும்