Anbarivu – Kannirendum Song Lyrics

Song: Kannirendum Song Lyrics

Lyricist: Thamarai

Movie: Anbarivu


English Version

Singer : Saindhavi
Music by : Hiphop Tamizha
Female : Kannirendum neeyae kanaakkalum neeyae

Kanneer thuli neeyae en amudhae

Chorus : Kannirendum neeyae kanaakkalum neeyae

Kanneer thuli neeyae en amudhae
Female : Kannirendum neeyae kanaakkalum neeyae

Kanneer thuli neeyae en amudhae
Female : Kadal neeya karai naana

Alai pola anbai alli thara

Imai neeya kanavugal naana

Kalaiyamal ennai pootti vaikkirayae
Female : Indha nodi podhum innum enna venum

Michamulla aayul vaazhndhu viduven

Ethanaiyo aasai ullukkulla veesa

Enna solli pesa yengi kidakken
Female : Unnaala oorunga ippo

Ellamae maaruthae paar

Sollaama vaanamum peyidhae

Vellaama kooduthu paar
Female : Paadatha thaalatta naan paada venum

Thoongaadha thookkatha nee thoonganum

Oottatha paal sora naan oota venum

Unnaamal nee ooda naan kenjanum
Chorus : Kadal neeya karai naana

Alai pola anbai alli thara

Imai neeya kanavugal naana

Kanaiyamal ennai pootti vaikkirayae
Female : Kannirendum neeyae kanaakkalum neeyae

Kanneer thuli neeyae en amudhae


Tamil Version

பாடகி : சைந்தவி இசை அமைப்பாளர்  : ஹிப்ஹாப் தமிழா பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே
குழு : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே பெண் : கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர
இமை நீயா கனவுகள் நானா
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே பெண் : இந்த நொடி போதும் இன்னும் என்ன வேணும்
மிச்சமுள்ள ஆயுள் வாழ்ந்துவிடுவேன்
எத்தனையோ ஆச உள்ளுக்குள்ள வீச
என்ன சொல்லி பேச ஏங்கி கெடக்கேன் பெண் : உன்னால ஊருங்க இப்போ
எல்லெண்ணமே மாறுதே பார்
சொல்லாம வானமும் பெய்யுதே
வெள்ளெலாமா கூடுது பார் பெண் : பார் பாடாத தாலட்ட நான் பாட வேணும்
தூங்காத தூக்கத்த நீ தூங்கணும்
ஊட்டாத பாசோற நான் ஊட்ட வேணும்
நோகாமல் நீ ஓட நான் கெஞ்சணும் குழு : கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர
இமை நீயா கனவுகள் நானா
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே என் அமுதே