Anbarivu – Ready Steady Go Song Lyrics

Song: Ready Steady Go Song Lyrics

Lyricist: Yaazhi Dragon

Movie: Anbarivu


English Version

Singers : Santhosh Narayanan, Chinna Ponnu and Srinisha
Music by : Hiphop Tamizha
Male : Heiii ..ennalaam nadakka kaathirukko

Idhu kaathila puyal adha paathukko bro

Dialogue kedaiyathu verum action bro

Ini peace-lam illai piece piece mattum bro
Male : Machaan straight out-ah Tamilnadu

Madhuraikku pakkathula maangaadu

Light-ah terror aana aalu

Chinna pasanga ellam safe-ah vilaiyadu
All : Vettiya madichi kattunaaka

Confirm-ah kalavaram thaan

Pattunu porul eduthu potturuvom

Konjam paathukkama konjam paathukkama
All : Naanga vettiya madichi kattunaaka

Confirm-ah kalavaram than

Pattunu porul eduthu potturuvom

Konjam paathukkama konjam paathukkama
Male : Thalli nillu thalli nillu thalli nillu

Naan vandha sambavam thaan

Yelarum pambanum da
All : Ready steady go

Ivan suththi suththi adikka pora sooravalingho

Everybody loose control

Ini confirm-ah kalavaram bro
All : Ready steady go

Iva suththi suththi adikka pora sooravalingho

Everybody loose control

Ini confirm-ah kalavaram bro
Chorus : ………………….
Male : Anba irrukanum da

Panba nadakanum da

Thembu irukkum varai ozhaikanum da

Vamba polakanum da

Ambaa parakanum da

Natpuku uriraiyum kodukanum da
Female : Summa nee salambatha da

Veena nee polambatha da

Nee verum bali aadu thaan

Un veerappu ellam inga selladhu da
All : Thangathula thottil senji

Singatha nee thoonga vecha

Sangula thaan kaiya vekka paakadha

Sattunu thaan mulichi kitta

Pattunu thaan paanjiduvan

Pottunu thaan pona engala ketkadha
Male : Thalli nillu thalli nillu thalli nillu

Naan vandha sambavam thaan

Yelarum pambanum da
Chorus : Hoooo oo… thnaku thaa…(3)

Hoo oo ooo thara ra araaa….
Male : Ennalaam nadakka kaathirukko

Idhu kaathila puyal adha paathukko bro

Dialogue kedaiyathu verum action bro

Ini peace-lam illai piece piece mattum bro
All : Machaan straight out-ah Tamilnadu

Madhuraikku pakkathula maangaadu

Light-ah terror aana aalu

Chinna pasanga ellam safe-ah vilaiyadu
All : Vettiya madichi kattunaaka

Confirm-ah kalavaram thaan

Pattunu porul eduthu potturuvom

Konjam paathukkama konjam paathukkama
All : Naanga vettiya madichi kattunaaka

Confirm-ah kalavaram thaan

Pattunu porul eduthu potturuvom

Konjam paathukkama konjam paathukkama
Chorus : Podu podu……………………


Tamil Version

பாடகர்கள்  : சந்தோஷ் நாராயணன் சின்ன பொண்ணு மற்றும் ஸ்ரீநிஷா இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : ஹேய் என்னெல்லாம் நடக்க காத்திருக்கோ
இது காத்துல புயல் அத பாத்துக்கோ ப்ரோ
டயலாக்கே கெடையாது வெறும் ஆக்ஸன் ப்ரோ
இனி பீஸ்-லாம் இல்ல பீஸ் பீஸ் மட்டும் ப்ரோ ஆண் : மச்ச ஸ்ட்ராயிட் அவுட்-ஆ தமிழ்நாடு
மதுரைக்கு பக்கத்துல மாங்காடு
லைட்-ஆ டேரர்ரான ஆளு சின்ன பசங்க எல்லாம்
ஷேப்-ஆ விளையாடு அனைவரும் : வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா… அனைவரும் : நாங்க வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா ஆண் : தள்ளி நில்லு தள்ளி நில்லு தள்ளி நில்லு
நான் வந்தா சம்பவம் தான்
எல்லாரும் பம்மனும் டா அனைவரும் : ரெடி ஸ்டெடி கோ
இவ சுத்தி சுத்தி அடிக்க போற சூரா வாங்கிக்கோ
எவறிபாடி லூஸ் கன்ட்ரோல்
இனி கன்ஃபார்மா கலவரம் ப்ரோ… அனைவரும் : ரெடி ஸ்டெடி கோ
இவ சுத்தி சுத்தி அடிக்க போற சூரா வாங்கிக்கோ
எவறிபாடி லூஸ் கன்ட்ரோல்
இனி கன்ஃபார்மா கலவரம் ப்ரோ குழு : அன்பா இருக்கணும் டா
பண்பா நடக்கணும் டா
தெம்பா இருக்கும் வர உழைக்கணும் டா ஆண் : வம்ப பொளக்கணும் டா
அம்பா பறக்கும் டா
நட்புக்கு உயிரையும் கொடுக்கணும் டா பெண் : சும்மா நீ சலம்பாத டா
வீணா நீ பொலம்பாத டா
நீ வெறும் பலி ஆடு தான்
உன் வீராப்பு எல்லாம் இங்க செல்லாது டா… அனைவரும் : தங்கத்துல தொட்டில் செஞ்சி
சிங்கத்தை நீ தூங்க வெச்ச
சங்குலதான் கைய வெக்க பாக்காத
சட்டுனுதான் முழிச்சி கிட்டா
பட்டுனுதான் பாஞ்சிடுவான்
போட்டுனுதான் போன எங்களை கேக்காத ஆண் : தள்ளி நில்லு தள்ளி நில்லு தள்ளி நில்லு
நான் வந்தா சம்பவம் தான்
எல்லாரும் பம்மனும் டா குழு : …………………… ஆண் : என்னெல்லாம் நடக்க காத்திருக்கோ
இது காத்துல புயல் அத பாத்துக்கோ ப்ரோ
டயலாக்கே கெடையாது வெறும் ஆக்ஸன் ப்ரோ
இனி பீஸ்-லாம் இல்ல பீஸ் பீஸ் மட்டும் ப்ரோ… அனைவரும் : மச்ச ஸ்ட்ராயிட் அவுட்-ஆ தமிழ்நாடு
மதுரைக்கு பக்கத்துல மாங்காடு
லைட்-ஆ டேரர்ரான ஆளு சின்ன பசங்க எல்லாம்
ஷேப்-ஆ விளையாடு அனைவரும் : வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா அனைவரும் : நாங்க வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா…. குழு : போடு போடு ……..

Similar Posts