Anbu Engey – Aana Aavanna Song Lyrics

Song: Aana Aavanna Song Lyrics

Lyricist: Pattukkottai Kalyanasundram

Movie: Anbu Engey


English Version

Singer : K. Jamunarani
Music by : S. Vedhachalam
Female : Aanaa aavannaa eenaa eeyannaa

Oonaa oovannaa yaenaa yaeyanna
Chorus : Aanaa aavannaa eenaa eeyannaa

Oonaa oovannaa yaenaa yaeyanna
Female : Aanaa aavannaa…..

Aanaa aavannaa arivai valarththavan

Paerenna sollu

Chorus : Valluvan
Female : Eenaa eeyannaa

Edhaiyum vellum porulenna

Chorus : Anbu
Female : Oonaa oovannaa ulaga uththaman

Peyarenna sollu….

Chorus : Gandhi thathaa
Female : Yaenaa yaeyanna

Chorus : Ezhuthariviththavan iraivanaagum
Chorus : Aanaa aavannaa eenaa eeyannaa

Oonaa oovannaa yaenaa yaeyanna

Aanaa aavannaa…..
Female : Aa….aa….aa….

Anbaai pazhagum kombai asaikkum

Ammaannu kaththum adhu enna

Anbaai pazhagum kombai asaikkum

Ammaannu kaththum adhu enna

Chorus : Maadu
Female : Sonnathai sollum kanigalai thinnum

Solaiyilae vaazhum adhu enna

Sonnathai sollum kanigalai thinnum

Solaiyilae vaazhum adhu enna

Chorus : Kili
Female : Karuppaai irukkum kuralthaan inikkum

Parakkum paravai adhu enna

Karuppaai irukkum kuralthaan inikkum

Parakkum paravai adhu enna
Female : Kakkaa

Female : Illai kuyil
Female : Aa….aa….aa…

Chorus : Aanaa aavannaa eenaa eeyannaa

Oonaa oovannaa yaenaa yaeyanna

Aanaa aavannaa…..
Female : Anbum aramum adakkamum porumaiyum

Panbum kondavar pengal

Chorus : Anbum aramum adakkamum porumaiyum

Panbum kondavar pengal
Female : Aalum thiramaiyum veeramum kadamaiyum

Perumaiyum kondavar aangal

Aalum thiramaiyum veeramum kadamaiyum

Perumaiyum kondavar aangal
Chorus : Aanaa aavannaa eenaa eeyannaa

Oonaa oovannaa yaenaa yaeyanna

Aanaa aavannaa…..


Tamil Version

பாடகி : கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா குழு : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா பெண் : ஆனா ஆவன்னா……
ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன்
பேரென்ன சொல்லு……
குழு : வள்ளுவன் பெண் : ஈனா ஈயன்னா
எதையும் வெல்லும் பொருளென்ன
குழு : அன்பு பெண் : ஊனா ஊவன்னா உலக உத்தமன்
பெயரென்ன சொல்லு…..
குழு : காந்தித் தாத்தா பெண் : ஏனா ஏயன்னா
குழு : எழுத்தறிவித்தவன் இறைவனாகும் குழு : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா…. பெண் : ஆ…..ஆ…..ஆ…..
அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும்
அம்மான்னு கத்தும் அது என்ன
அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும்
அம்மான்னு கத்தும் அது என்ன
குழு : மாடு பெண் : சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும்
சோலையிலே வாழும் அது என்ன
சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும்
சோலையிலே வாழும் அது என்ன
குழு : கிளி பெண் : கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும்
பறக்கும் பறவை அது என்ன
கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும்
பறக்கும் பறவை அது என்ன பெண் : காக்கா
பெண் : இல்லை குயில் பெண் : ஆ…..ஆ….ஆ……
குழு : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா…. பெண் : அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும்
பண்பும் கொண்டவர் பெண்கள்
குழு : அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும்
பண்பும் கொண்டவர் பெண்கள் பெண் : ஆளும் திறமையும் வீரமும் கடமையும்
பெருமையும் கொண்டவர் ஆண்கள்
ஆளும் திறமையும் வீரமும் கடமையும்
பெருமையும் கொண்டவர் ஆண்கள் குழு : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா….