Anbu Engey – Amirtha Yogam Song Lyrics

Song: Amirtha Yogam Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Movie: Anbu Engey


English Version

Singers : T. M. Soundararajan and P. Leela
Music by : S. Vedhachalam
Female : Amirthayogam vellikizhamai kannaalaa

Adhukkuththaaae kaaththirunthaen innaalaa

Male : Azhagu silaiyae amutha kalaiyae unnaalae

Mezhugu polae urugi nindraen thannaalae
Female : Ulaginilae oru pudhumai idhu

Unakkena piranthitta padhumai

Pazhagivittaal idhan magimai

Vayiru pasiyum edukkaatha ilamai

Ini pazhagivittaal idhan magimai

Vayiru pasiyum edukkaatha ilamai

Ini pazhagivittaal idhan magimai

Inbam tharum kannaalaa

Adhukkuththaanae kaaththirunthaen innaalaa
Male : Azhagu silaiyae amutha kalaiyae unnaalae

Mezhugu polae urugi nindraen thannaalae
Male : Nee kanintha kadhalin virunthu

Adhu kavalai theerththidum marunthu

Ondru kalanthu konja kaalam irunthu

Mei kadhal vaazhvilae inainthu

Ondru kalanthu konja kaalam irunthu

Mei kadhal vaazhvilae inainthu

Inbam tharum unnalae

Mezhugu polae urugi nindraen thannaalae
Female : Amirthayogam vellikizhamai kannaalaa

Adhukkuththaaae kaaththirunthaen innaalaa
Female : Nigarilaa paruva thaagam thaniyaa

Neendhuvom inba logam

Male : Ini inaiyillaatha suga yogam

Idhuthaanae vaazhvin anuraagam

Ini inaiyillaatha suga yogam

Idhuthaanae vaazhvin anuraagam

Inbam tharum unnalae

Mezhugu polae urugi nindraen thannaalae
Female : Amirthayogam vellikizhamai kannaalaa

Adhukkuththaaae kaaththirunthaen innaalaa….


Tamil Version

பாடகர்கள் : டி. எம் சௌந்தரராஜன் மற்றும் பி. லீலா இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா
அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா
ஆண் : அழகுச் சிலையே அமுதக் கலையே உன்னாலே
மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே பெண் : உலகினிலே ஒரு புதுமை இது
உனக்கென பிறந்திட்ட பதுமை
பழகிவிட்டால் இதன் மகிமை
வயிறு பசியும் எடுக்காத இளமை
இனி பழகிவிட்டால் இதன் மகிமை
வயிறு பசியும் எடுக்காத இளமை
இன்பம் தரும் கண்ணாளா
அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா…… ஆண் : அழகுச் சிலையே அமுதக் கலையே உன்னாலே
மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே ஆண் : நீ கனிந்த காதலின் விருந்து
அது கவலை தீர்த்திடும் மருந்து
ஒன்று கலந்து கொஞ்ச காலம் இருந்து
மெய்க் காதல் வாழ்விலே இணைந்து
ஒன்று கலந்து கொஞ்ச காலம் இருந்து
மெய்க் காதல் வாழ்விலே இணைந்து
இன்பம் தரும் உன்னாலே
மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே பெண் : அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா
அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா பெண் : நிகரிலா பருவ தாகம் தணிய
நீந்துவோம் இன்ப லோகம்
ஆண் : இனி இணையில்லாத சுக யோகம்
இதுதானே வாழ்வின் அனுராகம்
இனி இணையில்லாத சுக யோகம்
இதுதானே வாழ்வின் அனுராகம்
இன்பம் தரும் உன்னாலே
மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே பெண் : அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா
அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா