Anbu Engey – Dingiri Dingaale Song Lyrics

Song: Dingiri Dingaale Song Lyrics

Lyricist: V. Seetharaman

Movie: Anbu Engey

English Version

Singer : T. M. Soundararajan
Music by : S. Vedhachalam
Male : Haei….yaa…..dingiri dingaalae

Meenaatchi dingiri dingaalae

Ulagam pora pokka paaru thangamae thillaalae

Haa dingiri dingaalae meenaatchi dingiri dingaalae

Ulagam pora pokka paaru thangamae thillaalae
Male : Adhigamaaga padichchu padichchu moolai kalangi pochchu

Anukundaithaan pottukittu azhinju pogalaachchu

Adhigamaaga padichchu padichchu moolai kalangi pochchu

Anukundaithaan pottukittu azhinju pogalaachchu

Arivillaama adakkiputta mirugaminnu sonnom

Antha mirugamellaam nammai paaththu

Sirikkuthenna seivom
Male : Ulagam pora pokka paaru thangamae thillaalae

Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae

Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae

Ulagam pora pokka paaru thangamae thillaalae
Male : Aiyaa varava paaththu veettil yaenguranga ammaa

Antha aiyaa ingae kummaalanthaan poduraaru chumma haahaann

Aiyaa varava paaththu veettil yaenguranga ammaa

Antha aiyaa ingae kummaalanthaan poduraaru chumma

Appan paattan aashthiyellaam sigarettaaga maari

Aiyaa vaayil pugaiyuthu paar i am very sorry
Male : Ulagam pora pokka paaru thangamae thillaalae

Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae

Chorus : Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae

Ulagam pora pokka paaru thangamae thillaalae

Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae

Ulagam pora pokka paaru thangamae thillaalae
Male : Kariyum koottum sorum thinna maattaar intha mainar

Kaanju pona rotti thundum soup-pum ivaru dinner

Kariyum koottum sorum thinna maattaar intha mainar

Kaanju pona rotti thundum soup-pum ivaru dinner

Kurukku vazhiyil panaththai saerkka intha manushan aasa

Kudhirai vaalil kondu poyi kattiduvaar kaasa
Male : Ulagam pora pokka paaru thangamae thillaalae

Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae

Chorus : Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae

Ulagam pora pokka paaru thangamae thillaalae

Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae

Ulagam pora pokka paaru thangamae thillaalae
Male : Kannum kannum pesikkuthu mookkum mookkum muttuthu

Ponnum aanum jodi pottu kaiyai kaalai aattuthu

Kannum kannum pesikkuthu mookkum mookkum muttuthu

Ponnum aanum jodi pottu kaiyai kaalai aattuthu

Kandavanga mandaiyellaam thalaththoda aaduthu

Kaalu kaiyi udambellaam thookki thookki poduthu
Male : Ulagam pora pokka paaru thangamae thillaalae

Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae

Chorus : Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae

Ulagam pora pokka paaru thangamae thillaalae

Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae

Ulagam pora pokka paaru thangamae thillaalae
Male : Hahaa haahhaa hahaa haahhaa
Male : Aa….Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae

Ulagam pora pokka paaru thangamae thillaalae

Chorus : Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae

Ulagam pora pokka paaru thangamae thillaalae

Male : Hahaa haahhaa

Tamil Version

பாடகர் : டி. எம் சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் ஆண் : ஹேய்…….யா…….டிங்கிரி டிங்காலே
மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
ஹா டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஆண் : அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு
அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு
அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு
அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு
அறிவில்லாம அடக்கிப்புட்டா மிருகமின்னு சொன்னோம்
அந்த மிருகமெல்லாம் நம்மைப் பாத்து
சிரிக்குதென்ன செய்வோம் ஆண் : உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஆண் : ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா
அந்த ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா ஹஹான்
ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா
அந்த ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி ஆண் : உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
குழு : டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஆண் : கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆச
குதிரை வாலில் கொண்டு போயி கட்டிடுவார் காச ஆண் : உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
குழு : டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஆண் : கண்ணும் கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது
கண்ணும் கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது
கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது ஆண் : உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
குழு : டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஆண் : ஹஹா ஹாஹ்ஹா ஹஹா ஹாஹ்ஹா ஆண் : ஆ….டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
குழு : டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
ஆண் : ஹஹா ஹாஹ்ஹா

Similar Posts