Anbu Engey – Ethanai Kodi Panam Song Lyrics

Song: Ethanai Kodi Panam Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Anbu Engey


English Version

Singer : P. Susheela
Music by : S. Vedhachalam
Female : Eththanai kodi panam irunthaalum

Nimmathi vendum veettilae

Nimmathi vendum veettilae
Female : Eththanai kodi panam irunthaalum

Nimmathi vendum veettilae

Nimmathi vendum veettilae
Female : Uththamamaana manidhargalaiththaan

Ulagam pugazhuthu yaettilae

Intha ulagam pugazhuthu yaettilae
Female : Eththanai kodi panam irunthaalum

Nimmathi vendum veettilae

Nimmathi vendum veettilae
Female : Arththa raththiri pannirendu manikku

Aadikondae nuzhaivathai

Agapattathellaam thokki erinthu

Aarpaattangal seivathai
Female : Aduththa naalil ninaiththu paarththaal

Vetkkam varuvathu illaiyaa

Aduththa naalil ninaiththu paarththaal

Vetkam varuvathu illaiyaa

Chinnaiyaa nee sollaiyaa

Chinnaiyaa nee sollaiyaa
Female : Eththanai kodi panam irunthaalum

Nimmathi vendum veettilae

Nimmathi vendum veettilae
Female : Annamittu thaalaatti

Aasaiyodu valarththaal

Antha annaiyarin

Ennam thannai kanavinilae valarththae
Female : Munnavar pol peyareduththu

Muraiyodu vaazhum

Mudivu kolveer vaazhvinil

Naalum thunai purivaen naanum

Dhinam thunai purivaen naanum

Dhinam thunai purivaen naanum
Female : Eththanai kodi panam irunthaalum

Nimmathi vendum veettilae

Nimmathi vendum veettilae

Nimmathi vendum veettilae


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : எத்தனை கோடி பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே பெண் : எத்தனை கோடி பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே பெண் : உத்தமமான மனிதர்களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலே
இந்த உலகம் புகழுது ஏட்டிலே பெண் : எத்தனை கோடி பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே பெண் : அர்த்த ராத்திரி பன்னிரண்டு மணிக்கு
ஆடிக்கொண்டே நுழைவதை
அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து
ஆர்ப்பாட்டங்கள் செய்வதை பெண் : அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா
சின்னையா நீ சொல்லையா
சின்னையா நீ சொல்லையா பெண் : எத்தனை கோடி பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே பெண் : அன்னமிட்டு தாலாட்டி
ஆசையோடு வளர்த்தாள்
அந்த அன்னையரின்
எண்ணம் தன்னைக் கனவினிலே வளர்த்தே பெண் : முன்னவர் போல் பெயரெடுத்து
முறையோடு வாழும்
முடிவு கொள்வீர் வாழ்வினில்
நாளும் துணை புரிவேன் நானும்
தினம் துணை புரிவேன் நானும்
தினம் துணை புரிவேன் நானும் பெண் : எத்தனை கோடி பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே……