Anbu Engey – Kaayaa Pazhamaa Sollu Raja Song Lyrics

Song: Kaayaa Pazhamaa Sollu Raja Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Movie: Anbu Engey


English Version

Singer : Radha Jayalakshmi
Music by : S. Vedhachalam
Female : En vel vizhiyai kandu

Maan vizhiyai padaiththaan brammaa

En thaen idhazhai kandu

Radhiyin silaiyai sedhukkinaal vishvakarmaa

En sivantha meniyai kandu

Deviyin oviyamae theettinaan ravivarmaa
Female : Kaayaa pazhamaa sollu raja

Nee kaayaa pazhamaa sollu raja

Mei kadhalum minjuthae

Kangalum kenjuthae
Female : Kaayaa pazhamaa sollu raja

Kaayaa pazhamaa sollu raja

Thaen mahuvae tharuvaen thayangaathae

Oyaa kavalaiyil moozhgaathae

Oyaa kavalaiyil moozhgaathae

Ondrey podhum manam thalaraathae

Idhu ondrey podhum manam thalaraathae
Female : Kaayaa pazhamaa sollu raja

Nee kaayaa pazhamaa sollu raja

Mei kadhalum minjuthae

Kangalum kenjuthae
Female : Kaayaa pazhamaa sollu raja

Kaayaa pazhamaa sollu raja
Female : Maayaa valaiyena mayangaathae

Maayaa valaiyena mayangaathae
Female : Devarin adiyaarkal naangalandro

Devarin adiyaarkal naangalandro

Emmai tharisikkum paktharkal neengalandro

Yaavumae ulagaththil veshamandro

Sontham yaavumae ulagaththil veshamandro

Ezhil maevum kili naanae inbamae thaaraai

Ezhil maevum kili naanae inbamae thaaraai
Female : Kaayaa pazhamaa sollu raja

Nee kaayaa pazhamaa sollu raja

Mei kadhalum minjuthae

Kangalum kenjuthae
Female : Kaayaa pazhamaa sollu raja

Kaayaa pazhamaa sollu raja


Tamil Version

பாடகி : ராதா ஜெயலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : என் வேல் விழியைக் கண்டு
மான் விழியை படைத்தான் பிரம்மா
என் தேன் இதழைக் கண்டு
ரதியின் சிலையை செதுக்கினான் விஸ்வகர்மா
என் சிவந்த மேனியைக் கண்டு
தேவியின் ஓவியமே தீட்டினான் ரவிவர்மா… பெண் : காயா பழமா சொல்லு ராஜா
நீ காயா பழமா சொல்லு ராஜா
மெய்க் காதலும் மிஞ்சுதே
கண்களும் கெஞ்சுதே பெண் : காயா பழமா சொல்லு ராஜா
காயா பழமா சொல்லு ராஜா பெண் : மாயா வலையென மயங்காதே
மாயா வலையென மயங்காதே
தேன் மதுவே தருவேன் தயங்காதே
ஓயா கவலையில் மூழ்காதே
ஓயா கவலையில் மூழ்காதே
ஒன்றே போதும் மனம் தளராதே
இது ஒன்றே போதும் மனம் தளராதே பெண் : காயா பழமா சொல்லு ராஜா
நீ காயா பழமா சொல்லு ராஜா
மெய்க் காதலும் மிஞ்சுதே
கண்களும் கெஞ்சுதே பெண் : காயா பழமா சொல்லு ராஜா
காயா பழமா சொல்லு ராஜா பெண் : தேவரின் அடியார்கள் நாங்களன்றோ
தேவரின் அடியார்கள் நாங்களன்றோ
எம்மை தரிசிக்கும் பக்தர்கள் நீங்களன்றோ
யாவுமே உலகத்தில் வேஷமன்றோ
சொந்தம் யாவுமே உலகத்தில் வேஷமன்றோ
எழில் மேவும் கிளி நானே இன்பமே தாராய்
எழில் மேவும் கிளி நானே இன்பமே தாராய் பெண் : காயா பழமா சொல்லு ராஜா
காயா பழமா சொல்லு ராஜா
மெய்க் காதலும் மிஞ்சுதே
கண்களும் கெஞ்சுதே பெண் : காயா பழமா சொல்லு ராஜா
காயா பழமா சொல்லு ராஜா