Anbu Engey – Kadhal Endral Enna Song Lyrics

Song: Kadhal Endral Enna Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Movie: Anbu Engey


English Version

Singer : K. Jamunarani
Music by : S. Vedhachalam
Female : Kadhal endraal enna

Adhil kaanum inbam enna

Kannodu kann kalanthu

Kaayum rushiyaai kaninthu

Ennennamo pannuthu kannaa

Manasai ennennamo pannuthu kannaa
Female : Kadhal endral enna

Aaha haa aa…..aaha…..haa…..
Female : Kanavilum neeyae nanavilum neeye

Kaanbathinaalae kaninathathunnaalae

Kadhalin vegam seiyyumo ippadi

Kanni sagippathu eppadi

Kadhalin vegam seiyyumo ippadi

Kanni sagippathu eppadi

Ennennamo pannuthu kannaa

Hoom ennennamo pannuthu kannaa
Female : Kadhal endral enna

Aaha haa aa…..aaha…..haa…..
Female : Thoonilum neeyae thurumbilum neeye

Thondruvathaeno maayai idhano

Thookkamillama yaenguthu manasu

Sonnaa kekkuthaa vayasu

Thookkamillama yaenguthu manasu

Sonnaa kekkuthaa vayasu

Ennennamo pannuthu kannaa

Hukkum ennennamo pannuthu kannaa….
Female : Kadhal endraal enna

Adhil kaanum inbam enna

Kannodu kann kalanthu

Kaayum rushiyaai kaninthu

Ennennamo pannuthu kannaa

Manasai ennennamo pannuthu kannaa
Female : Kadhal endral enna

Aaha haa aa…..aaha…..haa…..


Tamil Version

பாடகி : கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : காதல் என்றால் என்ன
அதில் காணும் இன்பம் என்ன
கண்ணோடு கண் கலந்து
காயும் ருசியாய் கனிந்து
என்னென்னமோ பண்ணுது கண்ணா
மனசை என்னென்னமோ பண்ணுது கண்ணா பெண் : காதல் என்றால் என்ன
ஆஹா ஹா ஆ……ஆஹா…..ஹா…… பெண் : கனவிலும் நீயே நனவிலும் நீயே
காண்பதினாலே கனிந்ததுன்னாலே
காதலின் வேகம் செய்யுமோ இப்படி
கன்னி சகிப்பது எப்படி
காதலின் வேகம் செய்யுமோ இப்படி
கன்னி சகிப்பது எப்படி
என்னென்னமோ பண்ணுது கண்ணா
ஹூம் என்னென்னமோ பண்ணுது கண்ணா…….. பெண் : காதல் என்றால் என்ன…..
ஆஹா ஹா ஆ……ஆஹா…..ஹா…… பெண் : தூணிலும் நீயே துரும்பிலும் நீயே
தோன்றுவதேனோ மாயை இதானோ
தூக்கமில்லாம ஏங்குது மனசு
சொன்னா கேக்குதா வயசு
தூக்கமில்லாம ஏங்குது மனசு
சொன்னா கேக்குதா வயசு
என்னென்னமோ பண்ணுது கண்ணா
ஹூக்கும் என்னென்னமோ பண்ணுது கண்ணா…… பெண் : காதல் என்றால் என்ன
அதில் காணும் இன்பம் என்ன
கண்ணோடு கண் கலந்து
காயும் ருசியாய் கனிந்து
என்னென்னமோ பண்ணுது கண்ணா
மனசை என்னென்னமோ பண்ணுது கண்ணா….. பெண் : காதல் என்றால் என்ன…..
ஆஹா ஹா ஆ……ஆஹா…..ஹா……