Anbu Engey – Melae Parakkum Rockettu Song Lyrics

Song: Melae Parakkum Rockettu Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Movie: Anbu Engey


English Version

Singer : K. Jamunarani
Music by : S. Vedhachalam
Female : Maelae parakkum rocket-tu

Minnal poochchi jacket-tu

Aalai mayakkum face cuttu

Adhuthaan ippo market-tu

Mama mama maja…..mama mama maja

Mama mama maja
Female : Mainar thambi manasai parikkum bulbul mainaa

Manthira thanthira velaikellam masiyaathu nainaa

Maadha kanakku kadhal joraththai thaniththidumae koyinaa

Maaththirai enthan kannilirukku paarththukko nainaa

Mama mama maja…..mama mama maja

Mama mama maja
Female : Anna nadaiyil aayiram

Mainar asanthae viduvaanga

Minnal idaiyai kandaalae

Mei maranthae viduvaanga
Female : Pinnal sadaiyin pinnaal vanthu

Pettikku nippaanga

Periya periya magaraasanum

Pottikku varuvaanga

Periya periya magaraasanum

Pottikku varuvaanga
Chorus : Yaa yaa yaa yaa yaa yaa….
Female : Maelae parakkum rocket-tu

Minnal poochchi jacket-tu

Mama mama maja…..mama mama maja

Mama mama maja


Tamil Version

பாடகி : கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : மேலே பறக்கும் ராக்கட்டு
மின்னல் பூச்சி ஜாக்கட்டு
ஆளை மயக்கும் பேஸ்கட்டு
அதுதான் இப்போ மார்க்கட்டு
மாமா மாமா மஜா…….. மாமா மாமா மஜா…..
மாமா மாமா மஜா…… பெண் : மைனர் தம்பி மனசைப் பறிக்கும் புல்புல் மைனா
மந்திர தந்திர வேலைக்கெல்லாம் மசியாது நைனா
மாதக் கணக்கு காதல் ஜூரத்தை தணித்திடுமே கொயினா
மாத்திரை எந்தன் கண்ணிலிருக்கு பார்த்துக்கோ நைனா
மாமா மாமா மஜா……மாமா மாமா மஜா….
மாமா மாமா மஜா…… பெண் : அன்ன நடையில் ஆயிரம்
மைனர் அசந்தே விடுவாங்க
மின்னல் இடையைக் கண்டாலே
மெய் மறந்தே விடுவாங்க பெண் : பின்னல் சடையின் பின்னால் வந்து
பேட்டிக்கு நிப்பாங்க
பெரிய பெரிய மகாராசனும்
போட்டிக்கு வருவாங்க….
பெரிய பெரிய மகாராசனும்
போட்டிக்கு வருவாங்க…. குழு : யா யா யா யா யா யா……. பெண் : மேலே பறக்கும் ராக்கட்டு
மின்னல் பூச்சி ஜாக்கட்டு
மாமா மாமா மஜா…….. மாமா மாமா மஜா…..
மாமா மாமா மஜா……