Anbu Engey – Poovil Vandu Bothai Kondu Song Lyrics

Song: Poovil Vandu Bothai Kondu Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Movie: Anbu Engey


English Version

Singer : A. M. Rajah and K. Jamuna Rani
Music by : S. Vedhachalam
Female : Poovil vandu bodhai kondu

Thaavum nilai thaalaen aiyyaa

Paarvai rendum paasang kondu

Kaaval meerum kaalam aiyyaa…..
Female : Poovil vandu bodhai kondu

Thaavum nilai thaalaen aiyyaa

Paarvai rendum paasang kondu

Kaaval meerum kaalam aiyyaa…..
Female : Azhagaana silaiyodu pazhagaamalae

Anuraaga sugamaedhum puriyaamalae

Male : Idhuthaanae en vazhvil mudhal paadamae

Inimaelae malarodu uravaadumae
Female : Poovil vandu bodhai kondu

Thaavum nilai thaalaen aiyyaa

Paarvai rendum paasang kondu

Kaaval meerum kaalam aiyyaa…..
Male : Imaiyaatha vizhikooda kavipaadumaa

Suvaiyaana idhazh kooda jadhi podumaa

Female : Ezhil mevum ilam madhar kunam maarumaa

Iniyaenum puriyaatha nilaiyaagumaa
Female : Poovil vandu bodhai kondu

Thaavum nilai thaalaen indru

Paarvai rendum paasang kondu

Kaaval meerum kaalam idhu….
Female : Isai paadum kuyil yaeno virainthoduthu

Male : Un isaiyaalae thaan vetkki paranthoduthu

Female : Asainthaadum mayil yaeno nilai maaruthu

Male : Un azhagaana udal kandu adhu naanuthu
Both : Poovil vandu bodhai kondu

Thaavum nilai thaalaen indru

Paarvai rendum paasang kondu

Kaaval meerum kaalam indru….


Tamil Version

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : பூவில் வண்டு போதை கொண்டு
தாவும் நிலை தாளேன் ஐயா
பார்வை ரெண்டும் பாசங் கொண்டு
காவல் மீறும் காலம் ஐயா……. பெண் : பூவில் வண்டு போதை கொண்டு
தாவும் நிலை தாளேன் ஐயா
பார்வை ரெண்டும் பாசங் கொண்டு
காவல் மீறும் காலம் ஐயா……. பெண் : அழகான சிலையோடு பழகாமலே
அனுராக சுகமேதும் புரியாமலே
ஆண் : இதுதானே என் வாழ்வில் முதல் பாடமே
இனிமேலே மலரோடு உறவாடுமே பெண் : பூவில் வண்டு போதை கொண்டு
தாவும் நிலை தாளேன் ஐயா
பார்வை ரெண்டும் பாசங் கொண்டு
காவல் மீறும் காலம் ஐயா……. ஆண் : இமையாத விழிகூட கவிபாடுமா
சுவையான இதழ் கூட ஜதி போடுமா
பெண் : எழில் மேவும் இளம் மாதர் குணம் மாறுமா
இனியேனும் புரியாத நிலையாகுமா ஆண் : பூவில் வண்டு போதை கொண்டு
தாவும் நிலை தாளேன் இன்று
பார்வை ரெண்டும் பாசங் கொண்டு
காவல் மீறும் காலம் இது பெண் : இசை பாடும் குயில் ஏனோ விரைந்தோடுது
ஆண் : உன் இசையாலே தான் வெட்கிப் பறந்தோடுது
பெண் : அசைந்தாடும் மயில் ஏனோ நிலை மாறுது
ஆண் : உன் அழகான உடல் கண்டு அது நாணுது இருவர் : பூவில் வண்டு போதை கொண்டு
தாவும் நிலை பாரும் இன்று
பார்வை ரெண்டும் பாசங் கொண்டு
காவல் மீறும் காலம் இன்று……