Anbukkor Annan – Adi Kadhali Ennai Kadhali Song Lyrics

Song: Adi Kadhali Ennai Kadhali Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Anbukkor Annan


English Version

Singers : T. M. Soundarajan and L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Adi kadhali ennai kadhali

Adi kadhali ennai kadhali

Female : En kadhalaa idhu kadhalaa

En kadhalaa idhu kadhalaa
Male : Engum kaanaatha kadhal allavo

Female : Oohho ho

Oru kann paarkka vendumallavo

Male : Ottu maamaram….ottu maamaram

Female : Otti vaiththu paarkka sollum naadagam

Otti vaiththu paarkka sollum naadagam
Male : Adi kadhali ennai kadhali

Female : En kadhalaa idhu kadhalaa
Female : Kamban ippothu ingae vanthaalum

Kadhal kavithai maarum

Male : Seethaiyin kalyaanaraman paarvai

Jeevan illaathu pogum
Female : Paalum pazhamum undena sonnaar

Pasiyudan vanthaen naanum

Male : Paavam unai naan paarththaen udanae

Paiththiyam aanaen naanum

Female : Aaha…ha…haa….haa….ha….haa
Male : Adi kadhali ennai kadhali

Female : En kadhalaa idhu kadhalaa
Male : Kannae unnodu

Sontha kondaada kadhal manthu koorum

Pen munnaal illaatha ennam piranthu

Pennin nilaimai maarum
Male : Yaedho ninaiththaen vanthathu urau

Evaridam solvathu nandri

Female : Engum iruppaan iraivan adhanaal

Ingae solvom nandri

Female : Aaha…ha…haa….haa….ha….haa
Male : Adi kadhali ennai kadhali

Female : En kadhalaa idhu kadhalaa


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : அடி காதலி என்னைக் காதலி
அடி காதலி என்னைக் காதலி
பெண் : என் காதலா இது காதலா
என் காதலா இது காதலா ஆண் : எங்கும் காணாத காதல் அல்லவோ
பெண் : ஓஹ்ஹோ ஹோ
ஒரு கண் பார்க்க வேண்டுமல்லவோ
ஆண் : ஒட்டு மாமரம்………ஒட்டு மாமரம்
பெண் : ஒட்டி வைத்து பார்க்கச் சொல்லும் நாடகம்
ஒட்டி வைத்து பார்க்கச் சொல்லும் நாடகம் ஆண் : அடி காதலி என்னைக் காதலி
பெண் : என் காதலா இது காதலா பெண் : கம்பன் இப்போது இங்கே வந்தாலும்
காதல் கவிதை மாறும்
ஆண் : சீதையின் கல்யாணராமன் பார்வை
ஜீவன் இல்லாது போகும் பெண் : பாலும் பழமும் உண்டெனச் சொன்னார்
பசியுடன் வந்தேன் நானும்
ஆண் : பாவம் உனை நான் பார்த்தேன் உடனே
பைத்தியம் ஆனேன் நானும்
பெண் : ஆஹ…ஹ…ஹா….ஹா…ஹ…ஹா ஆண் : அடி காதலி என்னைக் காதலி
பெண் : என் காதலா இது காதலா ஆண் : கண்ணே உன்னோடு
சொந்தம் கொண்டாட காதல் மனது கூறும்
பெண் : முன்னால் இல்லாத எண்ணம் பிறந்து
பெண்ணின் நிலைமை மாறும் ஆண் : ஏதோ நினைத்தேன் வந்தது உறவு
எவரிடம் சொல்வது நன்றி
பெண் : எங்கும் இருப்பான் இறைவன் அதனால்
இங்கே சொல்வோம் நன்றி
ஆஹ…ஹ…ஆஹா….ஹா…ஹ…ஹா ஆண் : அடி காதலி என்னைக் காதலி
பெண் : என் காதலா இது காதலா