Anbulla Athan – Paavai Malar Song Lyrics

Song: Paavai Malar Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Anbulla Athan


English Version

Singers : P. Jayachandran and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Male : Paavai malar mottu

Ilam paruvamoo eerettu

Paadum vanna sittu

Ondru tharava kannam thottu

Thevai innum ennaennavoo

Thedi kolla sugamo sugam
Male : Paavai malar mottu

Ilam paruvamoo eerettu
Female : Aasai varum mella mella thaan

Acham varum solla solla thaan

Paedhai manam thavikkum innum thaan

Bodhai vandhu inikkum ennam thaan

Thevai innum ennaennavoo

Thedi kolla sugamo sugam
Male : Paavai malar mottu

Ilam paruvamoo eerettu
Male : Palliyarai padam sollava

Andha vithai ellaam kattru kollavaa

Un methai yilae vandhu konjava

Un maeni engum mutham sindhava

Thevai innum ennaennavoo

Thedi kolla sugamo sugam
Female : Thottu thottu alli kollathaan

Thogaikingu nenjil vetkam thaan

Male : Vetkapattu aagathamma

Anbu thollai adhu theeradhamma

Thevai innum ennaennavoo
Male : Thedi kolla sugamo sugam

Thedi kolla sugamo sugam


Tamil Version

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : பாவை மலர் மொட்டு
இளம் பருவமோ ஈரெட்டு
பாடும் வண்ணச் சிட்டு
ஒன்று தரவா கன்னம் தொட்டு
தேவை இன்னும் என்னென்னவோ
தேடிக் கொள்ள சுகமோ சுகம்…… ஆண் : பாவை மலர் மொட்டு
இளம் பருவமோ ஈரெட்டு பெண் : ஆசை வரும் மெல்ல மெல்லத்தான்
அச்சம் வரும் சொல்ல சொல்லத்தான்
பேதை மனம் தவிக்கும் இன்னும்தான்
போதை வந்து இனிக்கும் எண்ணம்தான்
தேவை இன்னும் என்னென்னவோ
தேடிக் கொள்ள சுகமோ சுகம்…… ஆண் : பாவை மலர் மொட்டு
இளம் பருவமோ ஈரெட்டு ஆண் : பள்ளியறை பாடம் சொல்லவா
அந்த வித்தை எல்லாம் கற்றுக் கொள்ளவா
உன் மெத்தை வந்து கொஞ்சவா
உன் மேனி எங்கும் முத்தம் சிந்தவா…..
தேவை இன்னும் என்னென்னவோ
தேடிக் கொள்ள சுகமோ சுகம்…… பெண் : தொட்டுத் தொட்டு அள்ளிக் கொள்ளத்தான்
தோகைக்கிங்கு நெஞ்சில் வெட்கம்தான்
ஆண் : வெட்கப்பட்டு ஆகாதம்மா
அன்புத் தொல்லை அது தீராதம்மா
தேவை இன்னும் என்னென்னவோ ஆண் : தேடிக் கொள்ள சுகமோ சுகம்……
தேடிக் கொள்ள சுகமோ சுகம்……