Anbulla Rajinikanth – Muthumani Chudare Vaa Song Lyrics

Song: Muthumani Chudare Vaa Song Lyrics

Lyricist: Na. Kamarasan

Movie: Anbulla Rajinikanth


English Version

Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Female : Rajini uncle…
Male : Muththu mani chudarae… vaa…

Mullai malar charamae…vaa…
Male : Muththu mani chudarae vaa…

Mullai malar charamae vaa…

Kannuranga neramaanadhae…

Kannae…

En ponnae…thaalelo…
Male : Muththu mani chudarae vaa…

Mullai malar charamae vaa…

Kannuranga neramaanadhae…

Kannae…

En ponnae…thaalelo…
Female : Mmhoooom naan thoonga maatten…

Uncle naan olinjikkiren..enga pudinga paakkalaam
Chorus : ……………………….
Male : Aayiram poovodu paadidum vandae…

Aasaigal poothaadum thaenmozhi engae…

Azhagaai naal dhorum pudhumai kondaadum

Malare nee pesu…avalaik kandaayo…
Male : Thaanaaga thallaadum poo vannamae…

Thaanaaga thallaadum poo vannamae…

Udaigal anindhu kanavu sumandhu

Nadandha nilavai neeyum thaeduvaai…
Female : Rajini uncle…naan inga irukken…

Inga…inga…
Male : Muththu mani chudarae vaa…

Mullai malar charamae vaa…

Kannuranga neramaanadhae…

Kannae…

En ponnae…thaalelo…
Male : Kaatrinil thaer pola odidum maanae…

Than vazhi ponaalae…kanimozhi engae…

Alai pol paaindhodum muyalae nee sollu

Thaniyae paarthaayo…avalum vandhaalo…
Male : Naan thedum ponmaalai kandenadi…

Naan thedum ponmaalai kandenadi…

Asaindhu kulungi sirithu sirithu

Olindha padhumai neril vandhadhu…
Male : Muththu mani chudarae vaa…

Mullai malar charamae vaa…

Kannuranga neramaanadhae…

Kannae…

En ponnae…thaalelo…
Male : Muththu mani chudarae vaa…

Mullai malar charamae ….


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ரஜினி அங்கிள்……….. ஆண் : முத்து மணி சுடரே வா……
முல்லை மலர் சரமே வா…… ஆண் : முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுறங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ ஆண் : முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுறங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ பெண் : ம்ஹ்ஹூஊம் நான் தூங்க மாட்டேன்
அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்..
என்ன புடிங்க பாக்கலாம்…… குழு : ……………….. ஆண் : ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே
ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே
அழகாய் நாள் தோறும் புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு…அவளைக் கண்டாயோ ஆண் : தானாக தள்ளாடும் பூவண்ணமே
தானாக தள்ளாடும் பூவண்ணமே
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய் பெண் : ரஜினி அங்கிள்…நான் இங்க இருக்கேன்…
இங்க…இங்க…ஹா…..ஹா…..ஹா…. ஆண் : முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுறங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ ஆண் : காற்றினில் தேர் போல ஓடிடும் மானே
தன் வழி போனாளே…கனிமொழி எங்கே
அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ…அவளும் வந்தாளோ ஆண் : நான் தேடும் பொன்மாலை கண்டேனடி
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது… ஆண் : முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுறங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ ஆண் : முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே