Anbulla Rajinikanth – Thean Poove Poove Vaa Song Lyrics

Song: Thean Poove Poove Vaa Song Lyrics

Lyricist: Vaali

Movie: Anbulla Rajinikanth


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Male : Thaen poovae poovae vaa….

Thendral theda

Poonthenae thaenae vaa….

Dhaagam kooda

Naan sollum gaanam….

Nee thandha dhanam

Naan sollum gaanam….

Nee thandha dhanam

Nooru raagam nenjodu thaan
Female : Unai nianithen poovae poovae vaa…..

Thendral thaeda
Male : Pani vizhum pulveliyil

Dhinam dhinam pon pozhuthil
Female : Kani vizhum un madiyil

Kalandhidum un uravil
Male : Naanum kamban thaan konjum pothu
Female : Oh…konjum inbam pol veru yedhu…
Male : Dheva devi…. ennodu thaan
Female : Unai ninaithen poovae poovae vaa…

Thendral thaeda
Male : Poonthenae thaenae thaenae vaa…

Dhaagam kooda…
Female : Idaiyinil un viralgal

Ezhudhidum en sugangal
Male : Anaikaiyil un udalil

Azhundhidum en nagangal
Female : Meendum meendum naan

Vendum podhu
Male : Aah… ha ha haa

Kaadhal yogam thaan kattil meedhu
Female : Kaana vendum unnodu thaan
Female : Unai nianithen poovae poovae vaa…..

Thendral thaeda

Poonthenae thaenae thaenae vaa…

Dhaagam kooda
Female : Naan sollum gaanam…

Nee thandha dhaanam

Naan sollum gaanam….

Nee thandha dhanam

Nooru raagam nenjodu thaan
Male : Unai ninaiththen poovae poovae vaa….
Female : Laalalaala
Both : Laalalalalalaaa…lalallaalaa…


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : தேன் பூவே பூவே வா
தென்றல் தேட
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான் பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட…. ஆண் : பனி விழும் புல்வெளியில்
தினம் தினம் பொன் பொழுதில்
பெண் : கனி விழும் உன் மடியில்
கலந்திடும் உன் உறவில் ஆண் : நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
பெண் : ஓ கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
ஆண் : தேவதேவி என்னோடு தான் பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட…. ஆண் : பூந்தேனே தேனே வா
தாகம் கூட பெண் : இடையினில் உன் விரல்கள்
எழுதிடும் என் சுகங்கள் ஆண் : அணைக்கையில் உன் உடலில்
அழுந்திடும் என் நகங்கள் பெண் : மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது ஆண் : ஆஹ் ஆ ஆ ஆஹ்
காதல் யோகம்தான் கட்டில் மீது பெண் : காணவேண்டும் உன்னோடு தான் பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட….
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான் ஆண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
பெண் : லால..லாலா இருவர் : லா லல ல ல லா லால..லாலா