Andha June 16-am Naal – Aasa Machan Meesa Mele Song Lyrics

Song: Aasa Machan Meesa Mele Song Lyrics

Lyricist: Sundar

Movie: Andha June 16-am Naal


English Version

Singer :  S. Janaki
Music by : T. K. Ramamoorthy
Female : En machaan….
Female : {Aasa machaan meesa melae

Yekkam vechaanae} (4)
Female : {Yengi ninna elasu ponnu

Edhiril vandhaanae} (4)

Ohh vayasu vayasu vayasu vayasu vayasu mmm

Male : Lululululu

Chorus : Pudhusu pudhusu pudhusu pudhusu pudhusu

Male : Lalalala
Female : Katti karumbhu kattikka solli

Kannaal sonnenae

Katti karumbhu kattikka solli

Kannaal sonnenae

Kaiyum odhari kaalum odhari odhungi ninaanae

Kaiyum odhari kaalum odhari odhungi ninaanae
Male : Vaanga machaan joraa vaanga machaan

Female : Kitta vaanga machaan

Alli thaanga machaan
Female : {Aasa machaan meesa melae

Yekkam vechaanae} (2)
Female : Yengi ninna elasu ponnu

Edhiril vandhaanae
Female : Chinna ponnu nadaiya paaru

Sitherumbattum iva

Sirithu pesi nerunghi vandha

Vaazha thandaattam
Female : Elasuvarum vayasuvarum enakku onnu thaan

Male : Iravum varum pagalum varum kanakku onnu thaan

Female : Dabbu unte rendi appu enti pondi

Everochhae naakem aiyaa sudukunte endhukumaara
Female : {Aasa machaan meesa melae

Yekkam vechaanae} (2)
Female : Yengi ninna elasu ponnu

Edhiril vandhaanae
Female : Pondattiya sanda pottu

Vandi yethuvaan

Ingae kondattama kudichu puttu

Mandi poduvaan

Medaiyilae yogiyana pesi nadipaan nalla

Maadiyilae ragasiyama kaala pidipaan …

En kaala pidipaan
Female : ………………
Female : {Aasa machaan meesa melae

Yekkam vechaanae} (2)
Female : Yengi ninna elasu ponnu

Edhiril vandhaanae
Female : Metha virikkaiyila katha vitha

Aththa mavan unakkirukku

Naan paakaadha vayasillai pogatha oorilla

Aal illai vaaiyaa ezhundhu vaaiyaa

Ullae vaaiyaa


Tamil Version

பாடகி : ஜானகி இசை அ மைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி பெண் : எம் மச்சான்….. பெண் : {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (4)
{ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே} (4)
ஒஹ்..வயசு வயசு வயசு வயசு வயசு
ஆண் : ம்ம்ம்
பெண் : புதுசு புதுசு புதுசு புதுசு புதுசு….
ஆண் : லாலாலாலா பெண் : கட்டிக் கரும்ப கட்டிக்க சொல்லி
கண்ணால் சொன்னேனே
கட்டிக் கரும்ப கட்டிக்க சொல்லி
கண்ணால் சொன்னேனே
கையும் ஒதறி காலும் ஒதறி ஒதுங்கி நின்னானே
கையும் ஒதறி காலும் ஒதறி ஒதுங்கி நின்னானே ஆண் : வாங்க மச்சான் ஜோரா வாங்க மச்சான்
பெண் : கிட்ட வாங்க மச்சான் அள்ளித் தாங்க மச்சான் பெண் : {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (2)
ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே பெண் : சின்னப் பொண்ணு நடையப் பாரு
சித்தெறும்பாட்டம் இவ
சிரித்து பேசி நெருங்கி வந்தா
வாழத் தண்டாட்டாம் பெண் : எளசவரும் வயசவரும் எனக்கு ஒண்ணுதான்
ஆண் : இரவும் வரும் பகலும் வரும் கணக்கு ஒண்ணுதான்
பெண் : டப்புண்டே ரண்டி அப்பன்டி பொன்டி
எவரொச்சே நாகெமைய்யா சூடுகுண்டே எந்துக்குமாரா பெண் : {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (2)
ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே பெண் : பொண்டாட்டிய சண்ட போட்டு
வண்டி ஏத்துவான் இங்கே
கொண்டாட்டமா குடிச்சுபுட்டு மண்டி போடுவான்
மேடையிலே யோக்கியனா பேசி நடிப்பான் நல்லா
மாடியிலே ரகசியமா காலப் பிடிப்பான் என்
காலப் பிடிப்பான்…. பெண் : ……………………….. பெண் : {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (2)
ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே பெண் : மெத்த விரிக்கையிலே கத்த வித்த
அத்த மவன் உனக்கிருக்கு…. நான்
பாக்காத வயசில்லை போகாத ஊரில்ல
ஆளில்லை வாய்யா எழுந்து வாய்யா
உள்ளே வாய்யா……