Andhagan – En Kadhal Song Lyrics

Song: En Kadhal Song Lyrics

Lyricist: Vivek

Movie: Andhagan


English Version

Singer : Sid Sriram
Music by : Santhosh Narayanan
Male : Oo….oo….ooo….ooo…oo….

Oo….oo….ooo….ooo…oo….

Oo….oo….oo….oo….oo….oo….

Oo….oo….oo….u….u….uu……uu……
Male : En kaadhalum ennaagudho thedi

Ennoda nee illaamale podi

Sollaamale en aasaigal kodi

Kanneer thuli kan meerudhe
Male : Engo oru pullaankuzhal aadi

Un nyaabagam undaakudhe paavi

Unnoda naan kai korthaenae

Nee veesidum kai bommaiyaa naane…ae…ae..
Male : En uyire…ae…

En kanave…..ae…..

En uyire….ae….
Male : Naan enna seiveno

Kaayangal pogaadhe

Yaar vandhu sonnaalum

En nenju ketkaadhe
Male : Oo….oo….ooo….ooo…oo….

Oo….oo….ooo….ooo…oo….

Oo….oo….oo….oo….oo….oo….

Oo….oo….oo….u….u….uu……uu……
Male : Eppodhume un moochunu ninnen

Neethaanadi neethaanadi sonna

Aanaa ippa naan mattumthaan ninnen

Podhum endre ponaayadi
Male : Unnoda naan kannaadiya vandhen

Sandhoshama munnaadi nee ninna

En mel vizhum un bimbame

Sondham endra muttaal adi naane
Male : En Kanave….ae…

En Kadhaye…ae…

En Kanave…ae…
Male : Naan enna seiveno

Kaayangal pogaadhe

Yaar vandhu sonnaalum

En nenju ketkaadhe
Male : Kallaana idhayamaa

Kandaale udaiyumaa

Namma serndhu kaadhalicha

Vazhi poovellaam

Unna uruvaakkumaa
Male : Oo….oo….ooo….ooo…oo….

Oo….oo….ooo….ooo…oo….
Male : Aagaaya

Naa enna seiveno

Vinmeenum

Kaayangal pogaadhe

Kanneeril

Yaar vandhu sonnaalum

Kai serum

En nenju ketkaadhe
Male : Oo….oo….ooo….ooo…oo….

Oo….oo….ooo….ooo…oo….

Oo….oo….oo….oo….oo….oo….

Oo….oo….oo….u….u….uu……uu……


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓ…..ஒ……ஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓ…..உ…..உ…….ஊ……ஊ…… ஆண் : என் காதலும் என்னாகுதோ தேடி
என்னோட நீ இல்லாமலே போடி
சொல்லாமலே என் ஆசைகள் கோடி
கண்ணீர் துளி கண் மீறுதே….. ஆண் : எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆடி
உன் ஞாபகம் உண்டாக்குதே பாவி
உன்னோடு நான் கை கோர்த்தேனே
நீ வீசிடும் கை பொம்மையா நானே…..ஏ…ஏ….. ஆண் : என் உயிரே…..ஏ…..
என் கனவே……ஏ……
என் உயிரே…..ஏ….. ஆண் : நான் என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேட்காதே ஆண் : ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓ…..ஒ……ஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓ…..உ…..உ…….ஊ……ஊ…… ஆண் : எப்போதுமே உன் மூச்சுன்னு நின்னேன்
நீ தானடி நீ தானடி சொன்ன
ஆனா இப்ப நான் மட்டும்தான் நின்னேன்
போதும் என்றே போனாயடி ஆண் : உன்னோட நான் கண்ணாடியா வந்தேன்
சந்தோஷமா முன்னாடி நீ நின்ன
என் மேல் விழும் உன் பிம்பமே
சொந்தம் என்ற முட்டாள் அடி நானே ஆண் : என் கனவே….ஏ….
என் கதையே…..ஏ…..
என் கனவே……ஏ……. ஆண் : நான் என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேட்காதே ஆண் : கல்லான இதயமா
கண்டாலே உடையுமா
நம்ம சேர்ந்து காதலிச்ச
வழி பூவெல்லாம்
உன்ன உருவாக்குமா….. ஆண் : ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ…… ஆண் : ஆகாய
நான் என்ன செய்வேனோ
விண்மீனும்
காயங்கள் போகாதே
கண்ணீரில்
யார் வந்து சொன்னாலும்
கை சேரும்
என் நெஞ்சு கேட்காதே ஆண் : ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓ…..ஒ……ஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓ…..ஒ……ஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓ…..உ…..உ…….ஊ……ஊ……