Andhagan The Pianist – En Kadhal Song Lyrics – Sid Sriram

Song: En Kadhal Song Lyrics – Sid Sriram

Lyricist: Vivek

Movie: Andhagan The Pianist


English Version

Singer : Sid Sriram
Music by :  Santhosh Narayanan
Male : Ho oo oo oo oo ho oo….
Male : En kaadhalum ennaagudho thedi

Ennoda nee illaamalae podi

Sollaamalae en aasaigal kodi

Kaneer thuli kan meerudhae
Male : Engo oru pullanguzhal aadi

Un nyabagam undaakudhae paavi

Unnoda naan kai korthenae

Nee veesidum kai bommaiyaa naanae
Male : En uyirae

En kanave

En uyirae
Male : Naan enna seiveno

Kayangal pogadhae

Yaar vandhu sonnaalum

En nenju ketkadhae
Male : Ho oo oo oo oo ho oo….
Male : Eppodhumae un moochunu ninnen

Needhanadi needhanadi sonnen

Aana ippo naan mattum thaan ninnen

Podhum endrae ponayadi
Male : Unnoda naan kannadiya vandhen

Sandhoshama munnadi nee ninna

En mel vizhum un binbamae

Sondham endra muttaaladi naanae
Male : En kanavae

En kadhayae

En kanavae
Male : Naan enna seiveno

Kayangal pogadhae

Yaar vandhu sonnaalum

En nenju ketkadhae
Male : Kallana idhayama

Kandalae udaiyuma

Namma serndhu kaadhalicha

Vazhi poovellaam unnai uravakkuma
Male : Ho oo oo oo ooo …..

Aagaya… naan ennai seiveno

Vinmeenum kayangal pogadhae

Kanneeril yaar vandhu sonnaalum

Kai serum en nenju ketkadhae
Male : Ho oo oo oo oo ho oo….


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஓகோ ஓகோ ஓகோ ஓகோ….. ஆண் : என் காதலும் என்னாகுதோ தேடி
என்னோட நீ இல்லாமலே போடி
சொல்லாமலே என் ஆசைகள் கோடி
கண்ணீர் துளி கண் மீறுதே ஆண் : எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆடி
உன் ஞாபகம் உண்டாகுதே பாவி
உன்னோட நான் கை கோர்த்தேனே
நீ வீசும் கை பொம்மையா நானே ஆண் : என் உயிரே
என் கனவே
என் உயிரே ஆண் : நா என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேட்காதே ஆண் : ஓகோ ஓகோ ஓகோ ஓகோ… ஆண் : எப்போதுமே உன் மூச்சுனு நின்னேன்
நீ தானடி நீ தானடி சொன்ன
ஆனா இப்ப நான் மட்டும் தான் நின்னேன்
போதும் என்றே போனாயடி ஆண் : உன்னோட நான் கண்ணாடியா வந்தேன்
சந்தோஷமா முன்னாடி நீ நின்ன
என் மேல் விழும் உன் பிம்பமே
சொந்தம் என்ற முட்டாள் அடி நானே ஆண் : என் கனவே
என் கதையே
என் கனவே ஆண் : நா என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேட்காதே ஆண் : கல்லான இதயமா
கண்டாலே உடையுமா
நம்ம சேர்ந்து காதலிச்ச
வழி பூவெல்லாம்
உன்ன உருவாக்குமா ஆண் : ஓ ஓ ஓ ஓ
ஆகாய….நா என்ன செய்வேனோ
விண்மீனும் காயங்கள் போகாதே
கண்ணீரில் யார் வந்து சொன்னாலும்
கை சேரும் என் நெஞ்சு கேட்காதே ஆண் : ஓகோ ஓகோ ஓகோ ஓகோ…..