Aneethi – Malardhan Vizhundhadhu Song Lyrics

Song: Malardhan Vizhundhadhu Song Lyrics

Lyricist: Karthik Netha

Album: Aneethi


English Version

Singers : Hesham Abdul Wahab and Ravi. G
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Karthik Netha
Carnatic : ………………
Male : Malar than vizhundhadhu

Kulame adhirndhathu

Panimel nilavoli malarnthathu
Male : Kuzhani viral nuniyile

Paravai vanthu amarndhathe

Kinartrin irulil nilavin oli

Valayal yena midhanthathe
Male : Dhoorathil velchamaai

Theriyum nee yaaro?

Aazhathil olirkiren

Agathil nee thaano?
Carnatic : ……………..
Male : Poottikkonda paniyilae

Kaatru vandhu nuzhaindhathae

Soodik konda malarilae

Kaalam sendru amarndhathe
Male : Pothumae oru varam

Pothumae

Pokkumae kanam kanam

Yaavumae

Vinnodum ilai

Mannodum illai

Ulloddi malarndhen
Carnatic : ……………….
Both : Malar than vizhundhadhu

Kulame adhirndhathu

Panimel nilavoli malarnthathu
Both : Kuzhani viral nuniyile

Paravai vanthu amarndhathe

Kinartrin irulil nilavin oli

Valayal yena midhanthathe
Both : Dhoorathil velchamaai

Theriyum nee yaaro?

Aazhathil olirkiren

Agathil nee thaano?
Carnatic : ……………….


Tamil Version

பாடகர்கள் : ஹேஷம் அப்துல் வஹாப் மற்றும் ரவி. ஜி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா கர்நாடிக் : ……………. ஆண் : மலர் தான் விழுந்தது
குளமே அதிர்ந்தது
பனிமேல் நிலவொளி மலர்ந்தது ஆண் : குழந்தை விரல் நுனியிலே
பறவை வந்து அமர்ந்ததே
கிணற்றில் இருளில் நிலவின் ஒளி
வளையல் என மிதந்ததே ஆண் : தூரத்தில் வெளிச்சமாய்
தெரியும் நீ யாரோ?
ஆழத்தில் ஒளிர்கின்றேன்
அகத்தில் நீ தானோ? கர்நாடிக் : …………………. ஆண் : பூட்டிக்கொண்ட பனியிலே
காற்று வந்து நுழைந்ததே
சூடிக் கொண்ட மலரிலே
காலம் சென்று அமர்ந்ததே ஆண் : போதுமே ஒரு வரம்
போதுமே
பூக்குமே கணம் கணம்
யாவுமே
விண்ணோடும் இல்லை
மண்ணோடும் இல்லை
உள்ளோடி மறத்தேன் கர்நாடிக் : …………….. இருவர் : மலர் தான் விழுந்தது
குளமே அதிர்ந்தது
பனிமேல் நிலவொளி மலர்ந்தது இருவர் : குழந்தை விரல் நுனியிலே
பறவை வந்து அமர்ந்ததே
கிணற்றில் இருளில் நிலவின் ஒளி
வளையல் என மிதந்ததே இருவர் : தூரத்தில் வெளிச்சமாய்
தெரியும் நீ யாரோ?
ஆழத்தில் ஒளிர்கின்றேன்
அகத்தில் நீ தானோ? கர்நாடிக் : ……………..