Aneethi – Poo Naazhi Pon Naazhi Song Lyrics

Song: Poo Naazhi Pon Naazhi Song Lyrics

Lyricist: Ekadasi

Album: Aneethi


English Version

Singer : Sid Sriram
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Ekadasi
Male : Poo naazhi pon naazhi petha

En saami nee aazhi muthaa

Vaanalli soru ootta vaaren

Thol yethi oora katta poren
Male : Nee vizhudhena thaangi nirkkum podhu

Unakkoru maramaaven

Naan ilaiyaai mannil vilundhu

Naalum verukku uramaaven
Male : Poo naazhi pon naazhi petha

En saami nee aazhi muthaa
Male : Manja paappathi kannae neethanda

Nenja mallathi pogum poo thaanda

Naaku oothedukkum vellam needhaanda

Deepam yethi veikkum chella thee thanda
Male : Un paasam mootta katta sakkonnu venum

Enaasa utchathukku yen raasa ponum

Thei piraiyae illaiyappa pillai vaanathil

Sernthidum sindhum sorum anna dhanathil
Male : Un pechil konjamkaadu nanaikirdhae

Un vaasam thedi kaathum alaigirathae
Male : Poo naazhi pon naazhi petha

En saami nee aazhi muthaa

Vaanalli soru ootta vaaren

Thol yethi oora katta poren
Male : Nee vizhudhena thaangi nirkkum podhu

Unakkoru maramaaven

Naan ilaiyaai mannil vilundhu

Naalum verukku uramaaven
Male : Poo naazhi pon nazhi petha

En saami nee aazhi muthaa


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : ஏகாதசி ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்
தோளேத்தி ஊர் காட்ட போறேன் ஆண் : நீ விழுதென தாங்கி நிக்கும் போது
உனக்கொரு மரமாவேன்
நான் இலையாய் மண்ணில் விழுந்து
நான் வேருக்கு உரமாவேன் ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா ஆண் : மஞ்ச பாப்பாத்தி கண்ணே நீதான்டா
நெஞ்ச மல்லாத்தி போகும் பூதான்டா
நாக்கு ஊத்தெடுக்கும் வெல்லம் நீதான்டா
தீபம் ஏத்தி வைக்கும் செல்ல தீதான்டா ஆண் : உன் பாசம் மூட்ட கட்ட சாக்கொன்னு வேணும்
என் ஆச உச்சத்துக்கு ஏன் ராசா போனும்
தேய்பிறையே இல்லையப்பா பிள்ளை வானத்தில்
சேர்ந்திடும் சிந்தும் சோறும் அன்னதானத்தில் ஆண் : உன் பேச்சில் கொஞ்சக்காடு நனைகிறதே
உன் வாசம் தேடி காத்தும் அலைகிறதே ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்
தோளேத்தி ஊர் காட்ட போறேன் ஆண் : நீ விழுதென தாங்கி நிக்கும் போது
உனக்கொரு மரமாவேன்
நான் இலையாய் மண்ணில் விழுந்து
நான் வேருக்கு உரமாவேன் ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா