Aneethi – Thikatta Thikatta Kadhalippom Song Lyrics

Song: Thikatta Thikatta Kadhalippom Song Lyrics

Lyricist: Na. Muthu Kumar

Album: Aneethi


English Version

Singers : G. V. Prakash Kumar and Yamini Ghantasala
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Na. Muthu Kumar
Chorus : Thigatta thigatta thigatta

Thigatta kaadhalippom
Male : Hey hey hey hehehe hehe hey hey..(2)
Male : Ilaigal thoongum iravil

Vizhigal vinmeenaaga
Male : Anilgal aadum mundril

Viralgal veenai aaga
Male : Hey hey hey hehehe hehe hey hey..
Male : O iragai pole

Un Kural paranthu

Megathai mella urasa

Megam kanindha

Mazhai naal ondril

Kaadhal kavithai kirukka
Male : Mazhai veyil vaasam kalandhu

Maarbinil oorugiraai

Maaya kadhavin pinnirunthu

Kaadhal kanavinai pesugirai
Male : {Thaane thanne thaane thanne

Thaane thanne thaane

Thaane thanne thaane thanne

Thanenane thaane} (2)
Chorus : Thigatta thigatta thigatta

Thigatta kaadhalippom
Female : Theera pasiyudan

Erumbena thirigiraai

Endhan unarvinilae

Orayiram iravai urangaadhu

Thingiraai kanavilae
Male : Yea yea yea ho

Both : Imaigalai mooduven

Vizhikullum iranguvaai

Karuvizhi theduven

Kanavilum uranguvaai
Male : Thanenane thananane nanane…(4)
Both : Thalaikothi kalaippatharkkum

Thalai thol mel saaippatharkum

Madi sernthu kolvatharkum

Yaathum nee aaginaai
Both : Thalaikothi kalaippatharkkum

Thalai thol mel saaippatharkum

Madi sernthu kolvatharkum

Thikatta thikatta kaadhalippom
Male : Endro partha

Pugaippada nyabagam

Nee en vizhiyinilae

Engo keta pudhu kural paadal

Endhan mozhiyinilae
Male : Kaayangal maraikavum

Pudhu kaayangal pirakkavum

Pen vaasam theriyavum

Nee maayangal seigiraai
Both : Mazhai peiyum pozhuthellam

Un nyabagam varugirathu

Un nyabagam varugaiyilae

Adaimazhai nenjil pozhigirathae
Both : Mazhai peiyum pozhuthellam

Un nyabagam varugirathu

Adaimazhai nenjil pozhigirathae

Thigatta thigatta kaadhalippom
Both : {Thaane thanne thaane thanne

Thaane thanne thaane

Thaane thanne thaane thanne

Thanenane thaane} (2)
Chorus : {Thigatta thigatta thigatta thigatta

Thigatta thigatta kaadhalippom} (2)


Tamil Version

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் யாமினி கண்டசாலா இசை அமைப்பாளர்  : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : நா. முத்து குமார் குழு : திகட்ட திகட்ட திகட்ட திகட்ட காதலிப்போம் ஆண் : ……………………… ஆண் : இலைகள் தூங்கும் இரவில்
விழிகள் விண்மீனாக ஆண் : அணில்கள் ஆடும் முன்றில்
விரல்கள் வீணை ஆக ஆண் : …………………. ஆண் : ஓ இறகை போலே
உன் குரல் பறந்து மேகத்தை மெல்ல உரச
மேகம் கனிந்த மழை நாள் ஒன்றில்
காதல் கவிதை கிறுக்க ஆண் : மழை வெயில் வாசம் கலந்து
மார்பில் ஊறுகிறாய்
மாய கதவின் பின்னிருந்து
காதல் கனவினை பேசுகிறாய் ஆண் : {தானே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
தானே தன்னே தானே தன்னே
தானேனானே தானே} (2) குழு : திகட்ட திகட்ட திகட்ட திகட்ட காதலிப்போம் பெண் : தீரா பசியுடன் எறும்பென திரிகிறாய்
எந்தன் உணர்வினிலே
ஓராயிரம் இரவை உறங்காது
தின்கிறாய் கனவிலே ஆண் : ஏ ஏ ஏ ஓ…. இருவர் : இமைகளை மூடுவேன்
விழிக்குள்ளும் இறங்குவாய்
கருவிழி தேடுவேன்
கனவிலும் உறங்குவாய் ஆண் : தானேனானே தானேனானே னானானே.. (4) இருவர் : தலைக்கோதி கலைப்பதற்கும்
தலை தோள் மேல் சாய்ப்பதற்கும்
மடி சேர்ந்து கொள்வதற்கும்
யாதும் நீ ஆகினாய் இருவர் : தலைக்கோதி கலைப்பதற்கும்
தலை தோள் மேல் சாய்ப்பதற்கும்
மடி சேர்ந்து கொள்வதற்கும்
திகட்ட திகட்ட காதலிப்போம் ஆண் : என்றோ பார்த்த புகைப்பட ஞாபகம்
நீ என் விழியினிலே
எங்கோ கேட்ட புது குரல் பாடல்
எந்தன் மொழியினிலே ஆண் : காயங்கள் மறைக்கவும்
புது காயங்கள் பிறக்கவும்
பெண் வாசம் தெரியவும்
நீ மாயங்கள் செய்கிறாய் இருவர் : மழை பெய்யும் பொழுதெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது
உன் ஞாபகம் வருகையிலே
அடைமழை நெஞ்சில் பொழிகிறதே இருவர் : மழை பெய்யும் பொழுதெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது
அடைமழை நெஞ்சில் பொழிகிறதே
திகட்ட திகட்ட காதலிப்போம் இருவர் : {தானே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
தானே தன்னே தானே தன்னே
தானேனானே தானே} (2) குழு : {திகட்ட திகட்ட திகட்ட திகட்ட
திகட்ட திகட்ட காதலிப்போம்} (2)

Similar Posts