Anel Meley Pani Thuli – Mittai Mittai Song Lyrics

Song: Mittai Mittai Song Lyrics

Lyricist: Vivek

Album: Anel Meley Pani Thuli


English Version

Singers : Vijay Narain, Karthika Vaidyanathan and Santhosh Narayanan
Music by : Santhosh Narayanan
Lyrics by : Vivek
Female : Bothai kannaalae

Partha nodi ulagam udaikaathae

Paalveliyin yedho pullikkul

Ennai katti idhayam izhukkathae
Male : Mittaai mittaai thendral

Minnal anuppum megam..hei

Sottaai sottaai vaanam

Thannai izhakum neram..hei
Male : Aval vanthaalae

Anal thanthaalae

Ganam ninaithaalae

Uyir niraithaalae

Adiyo mayilaanenae

Mazhaiyo adhu naan thaanae
Male : Bothai kannaalae

Partha nodi ulagam udaikaathae

Paalveliyin yedho pullikkul

Ennai katti idhayam izhukkathae
Male : Engo irunthene

Thedi vanthu imsai kodukkaathae

Paerazhagin thaenil vizhunthenae

Unnai vittu engum anuppaathae
Humming : ………………
Male : Unnai ninaithaal

Ennai sutri saalarangal

Endhan araikkul odaikuruvi

Aindhu pulanum

Vaalaruntha vaanarangal

Koppai nuraikkul kodi aruvi
Male : Athikaalai kanavondrilae

Unakaaga ulagaaga naanae
Both : Bothai kannaalae

Partha nodi ulagam udaikaathae

Paalveliyin yedho pullikkul

Ennai katti idhayam izhukkathae
Both : Engo irunthene

Thedi vanthu imsai kodukkaathae

Paerazhagin thaenil vizhunthenae

Unnai vittu engum anuppaathae
Humming : …………….
Female : Paadhai manal mel

Male : Dhooram suvaithu

Female : Kaadhal konda thavarangal

Thalli irunthae

Male : Anbu valanthu

Female : Pookal thelikkum

Male : Paadi thilaikkum

Female : Vaanam rasikkum

Female : Pen kiliyai paarthirunthaal

Endhan manamo unnai ninaikkum

Thunaiyaaga varavillaiyae

Inaiyaaga iyalbaaga neeyae
Both : Bothai kannaalae

Partha nodi ulagam udaikaathae

Paalveliyin yedho pullikkul

Ennai katti idhayam izhukkathae
Both : Engo irunthene

Thedi vanthu imsai kodukkaathae

Paerazhagin thaenil vizhunthenae

Unnai vittu engum anuppaathae


Tamil Version

பாடகர்கள் : விஜய் நாராயண், கார்த்திகா வைத்தியநாதன் மற்றும்
சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : போதை கண்ணாலே
பார்த்த நொடி உலகம் உடைக்காதே
பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்
என்னை கட்டி இதயம் இழுக்காதே ஆண் : மிட்டாய் மிட்டாய் தென்றல்
மின்னல் அனுப்பும் மேகம்
சொட்டாய் சொட்டாய் வானம்
தன்னை இழுக்கும் நேரம் ஆண் : அவள் வந்தாளே
அனல் தந்தாளே
கணம் நினைத்தாலே
உயிர் நிறைத்தாளே ஆண் : அடியோ மயிலானேனே
மழையோ அது நான் தானே ஆண் : போதை கண்ணாலே
பார்த்த நொடி உலகம் உடைக்காதே
பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்
என்னை கட்டி இதயம் இழுக்காதே ஆண் : எங்கோ இருந்தேனே
தேடி வந்து இம்சை கொடுக்காதே
பேரழகின் தேனில் விழுந்தேனே
உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே ஆண் : உன்னை நினைத்தால்
என்னை சுற்றி சாளரங்கள்
எந்தன் அறைக்குள் ஓடைக்குருவி
ஐந்து புலனும் வாலறுந்த வானரங்கள்
கோப்பை நுரைக்குள் கோடி அருவி ஆண் : அதிகாலை கனவொன்றிலே
உனக்காக உலகாக நானே இருவர் : போதை கண்ணாலே
பார்த்த நொடி உலகம் உடைக்காதே
பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்
என்னை கட்டி இதயம் இழுக்காதே இருவர் : எங்கோ இருந்தேனே
தேடி வந்து இம்சை கொடுக்காதே
பேரழகின் தேனில் விழுந்தேனே
உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே பெண் : பாதை மணல் மேல்
ஆண் : தூரம் சுவைத்து
பெண் : காதல் கொண்ட தாவரங்கள்
தள்ளி இருந்தே
ஆண் : அன்பு வளர்ந்து
பெண் : பூக்கள் தெளிக்கும்
ஆண் : பாடி திளைக்கும்
பெண் : வானம் ரசிக்கும்
பெண் கிளியைப் பார்த்திருந்தால்
எந்தன் மனமோ உன்னை நினைக்கும் பெண் : துணையாக வரவில்லையே
இணையாக இயல்பாக நீயே இருவர் : போதை கண்ணாலே
பார்த்த நொடி உலகம் உடைக்காதே
பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்
என்னை கட்டி இதயம் இழுக்காதே இருவர் : எங்கோ இருந்தேனே
தேடி வந்து இம்சை கொடுக்காதே
பேரழகின் தேனில் விழுந்தேனே
உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே