Anel Meley Pani Thuli – Yedhu Naan Inge Song Lyrics

Song: Yedhu Naan Inge Song Lyrics

Lyricist: Uma Devi

Album: Anel Meley Pani Thuli


English Version

Singer : Andrea Jeremiah
Music by : Santhosh Narayanan
Lyrics by : Uma Devi
Female : Edhu naan ingae

Enai naan enben

Maraipodum thiraigal naanaa
Female : Edhu naan ingae

Enai naan enben

Vasaipaadum dhisaigal naanaa
Female : Yaaro neidha veligal

Enai soozhum ennangal

Therai saetril saaithidum

Pollaadha kolangal
Female : Edhu naan ingae

Enai naan enben

Maraipodum thiraigal naanaa
Female : Edhu naan ingae

Enai naan enben

Vasaipaadum dhisaigal naanaa
Female : {Theeyodu poradum

Thaenkooda naaningae

Thee vaikkum poimaigal

Theerkkindra naalingae} (2)
Female : Haa..aaaa….
Female : Mannin suvaithaan

Marathin kaniyae

Ilaiyin alavae kilaiyin nizhalae
Female : Kadalenna sangil adangiduma

Katrenna kuzhalil odungiduma

Punithangal sumandhathu podhum

Ingu puzhuthikkul pudhainthathu podhum
Female : {Theeyodu poradum

Thaenkooda naaningae

Thee vaikkum poimaigal

Theerkkindra naalingae} (2)
Female : Haa..aaa…
Female : Muthugilae kallai katti

Moochilae sollai thaithu

Aatrilae veesinaalum

Nimirthidu aruvigal polae

Nimirthidu aruvigal polae
Female : Kadal thaandum katrellaam

Parakka marukkathae

Kaattaru vellam nee thembi nirkkathae
Female : {Theeyodu poradum

Thaenkooda naaningae

Thee vaikkum poimaigal

Theerkkindra naalingae} (2)
Female : Edhu naan ingae

Enai naan enben

Maraipodum thiraigal naanaa
Female : Udal thaan ingae

Vidai thaan endraal

Andha poimai thurappen
Female : {Theeyodu poradum

Thaenkooda naaningae

Thee vaikkum poimaigal

Theerkkindra naalingae} (2)


Tamil Version

பாடகி : ஆண்ட்ரியா ஜெரெமையா இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : உமா தேவி பெண் : எது நான் இங்கே
எனை நான் என்பேன்
மறைபோடும் திரைகள் நானா பெண் : எது நான் இங்கே
எனை நான் என்பேன்
வசைபாடும் திசைகள் நானா பெண் : யாரோ நெய்த வேலிகள்
எனை சூழும் எண்ணங்கள்
தேரை சேற்றில் சாய்த்திடும்
பொல்லாத கோலங்கள் பெண் : எது நான் இங்கே
எனை நான் என்பேன்
மறைபோடும் திரைகள் நானா பெண் : எது நான் இங்கே
எனை நான் என்பேன்
வசைபாடும் திசைகள் நானா பெண் : {தீயோடு போராடும்
தேன்கூடா நானிங்கே
தீ வைக்கும் பொய்மைகள்
தீர்க்கின்ற நாளெங்கே} (2) பெண் : ஹா..ஆஅ… பெண் : மண்ணின் சுவைதான்
மரத்தின் கனியே
இலையின் அளவே
கிளையின் நிழலே பெண் : கடலென்ன சங்கில் அடங்கிடுமா
காற்றென்ன குழலில் ஒடுங்கிடுமா
புனிதங்கள் சுமந்தது போதும்
இங்கு புழுதிக்குள் புதைந்தது போதும் பெண் : {தீயோடு போராடும்
தேன்கூடா நானிங்கே
தீ வைக்கும் பொய்மைகள்
தீர்க்கின்ற நாளெங்கே} (2) பெண் : ஹா ..ஆஅ.. பெண் : முதுகிலே கல்லை கட்டி
மூச்சிலே சொல்லை தைத்து
ஆற்றிலே வீசினாலும்
நிமிர்ந்திடு அருவிகள் போலே
நிமிர்ந்திடு அருவிகள் போலே பெண் : கடல் தாண்டும் காற்றெல்லாம்
பறக்க மறுக்காதே
காட்டாறு வெள்ளம் நீ
தேம்பி நிற்காதே பெண் : {தீயோடு போராடும்
தேன்கூடா நானிங்கே
தீ வைக்கும் பொய்மைகள்
தீர்க்கின்ற நாளெங்கே} (2) பெண் : எது நான் இங்கே
எனை நான் என்பேன்
மறைபோடும் திரைகள் நானா பெண் : உடல் தான் இங்கே
விடை தான் என்றால்
அந்த பொய்மை துறப்பேன் பெண் : {தீயோடு போராடும்
தேன்கூடா நானிங்கே
தீ வைக்கும் பொய்மைகள்
தீர்க்கின்ற நாளெங்கே} (2)