Anjatha Singam – Enna Thotta Machanukku Song Lyrics

Song: Enna Thotta Machanukku Song Lyrics

Lyricist: Vaali

Movie: Anjatha Singam


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jayaram
Music by : Shankar Ganesh
Female : Enna thotta machchaanukku

En manasa thanthaenae

Enna thotta machchaanukku

En manasa thanthaenae
Female : Kannam ennum kinnaththilae

Thaeneduththu vanthaenae

Kannam ennum kinnaththilae

Thaeneduththu vanthaenae……hae…..hae….

Nee enna thottukka naan unna kattilla

Nenjukku santhosam
Male : Unna thotta machchaanukku

Ullaththila kondaattam

Unna thotta machchaanukku

Ullaththila kondaattam
Male : Kannathila kannam vaikka

Vanthirukkaen vandaattaam

Kannathila kannam vaikka

Vanthirukkaen vandaattaam……hae…..hae….

Nee enna kattikka naan unna thottukka

Nenjukku santhosam
Female : Enna thotta machchaanukku

En manasa thanthaenae

Male : Unna thotta machchaanukku

Ullaththila kondaattam
Female : Thanamagan unna kandu

Thannaiyae maranthaen

Oosiyila paasi pola unnoda kalanthaen

Thanamagan unna kandu

Thannaiyae maranthaen

Oosiyila paasi pola unnoda kalanthaen
Male : Perazhaga kannaala rasikka vanthaen

Paadangala unnoda padikka vanthaen

Female : Pazhagi vidu sugam prugi vidu

Perazhaga kannaala rasikka vanthaen

Paadangala unnoda padikka vanthaen

Male : Pazhagi vidu sugam prugi vidu
Male : Unna thotta machchaanukku

Ullaththila kondaattam

Kannathila kannam vaikka

Vanthirukkaen vandaattaam
Female : Hae……haei….nee enna thottukka

Naan unna kattikka nenjukku santhosam
Male : Unna thotta machchaanukku

Ullaththila kondaattam

Female : Enna thotta machchaanukku

En manasa thanthaenae
Male : Chinna chinna poovaattaanthaan

Sirikkira kannaatti

Chiththiraikku pinnaala nee enakkae pondatti

Chinna chinna poovaattaanthaan

Sirikkira kannaatti

Chiththiraikku pinnaala nee enakkae pondatti
Female : Kattilukku appothu velaiyirukku

Kaiyanaikka kattaama kaalai irukku

Male : Thanimaiyilae manam inimaiyilae

Female : Mmm….

Male : Thanimaiyilae manam inimaiyilae
Female : Enna thotta machchaanukku

En manasa thanthaenae

Kannam ennum kinnaththilae

Thaeneduththu vanthaenae……

Male : Haei

Female : Hae haei….

Male : Haei….

Female : Hae haei

Male : Nee enna kattikka naan unna thottukka

Nenjukku santhosam
Female : Enna thotta machchaanukku

En manasa……hoohoomm

Male : Unna thotta machchaanukku

Ullaththila aahaah….aahaa…..


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச தந்தேனே
என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச தந்தேனே பெண் : கன்னம் என்னும் கிண்ணத்திலே
தேனெடுத்து வந்தேனே
கன்னம் என்னும் கிண்ணத்திலே
தேனெடுத்து வந்தேனே…ஹே……ஹே..
நீ என்ன தொட்டுக்க நான் உன்ன கட்டிக்க
நெஞ்சுக்கு சந்தோசம் ஆண் : உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில கொண்டாட்டம்
உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில கொண்டாட்டம் ஆண் : கன்னத்தில கன்னம் வைக்க
வந்திருக்கேன் வண்டாட்டம்
கன்னத்தில கன்னம் வைக்க
வந்திருக்கேன் வண்டாட்டம்..ஹே…… ஹே
நீ என்ன கட்டிக்க நான் உன்ன தொட்டுக்க
நெஞ்சுக்கு சந்தோசம் பெண் : என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச தந்தேனே
ஆண் : உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில கொண்டாட்டம் பெண் : தங்க மகன் உன்னக் கண்டு
தன்னையே மறந்தேன்
ஊசியில பாசிப் போல உன்னோட கலந்தேன்
தங்க மகன் உன்னக் கண்டு
தன்னையே மறந்தேன்
ஊசியில பாசிப் போல உன்னோட கலந்தேன் ஆண் : பேரழக கண்ணால ரசிக்க வந்தேன்
பாடங்கள உன்னோட படிக்க வந்தேன்
பெண் : பழகி விடு சுகம் பருகி விடு
பேரழக கண்ணால ரசிக்க வந்தேன்
பாடங்கள உன்னோட படிக்க வந்தேன்
ஆண் : பழகி விடு சுகம் பருகி விடு ஆண் : உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில கொண்டாட்டம்
கன்னத்தில கன்னம் வைக்க
வந்திருக்கேன் வண்டாட்டம்.. பெண் : ஹே……ஹேய்…..நீ என்ன தொட்டுக்க
நான் உன்ன கட்டிக்க நெஞ்சுக்கு சந்தோசம் ஆண் : உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில கொண்டாட்டம்
பெண் : என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச தந்தேனே… ஆண் : சின்ன சின்ன பூவாட்டந்தான்
சிரிக்கிற கண்ணாட்டி
சித்திரைக்கு பின்னால நீ எனக்கே பொண்டாட்டி
சின்ன சின்ன பூவாட்டந்தான்
சிரிக்கிற கண்ணாட்டி
சித்திரைக்கு பின்னால நீ எனக்கே பொண்டாட்டி பெண் : கட்டிலுக்கு அப்போது வேலையிருக்கு
கையணைக்க கட்டாம காளை இருக்கு
ஆண் : தனிமையிலே மனம் இனிமையிலே
பெண் : ம்ம்……
ஆண் : தனிமையிலே மனம் இனிமையிலே பெண் : என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச தந்தேனே
கன்னம் என்னும் கிண்ணத்திலே
தேனெடுத்து வந்தேனே…
ஆண் : ஹேய்
பெண் : ஹே ஹேய்..
ஆண் : ஹேய்
பெண் : ஹே ஹேய்..
ஆண் : நீ என்ன கட்டிக்க நான் உன்ன தொட்டுக்க
நெஞ்சுக்கு சந்தோசம் பெண் : என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச……..ஹூஹூம்ம்….
ஆண் : உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில ஆஹாஹ்…ஆஹா…….

Similar Posts