Anjatha Singam – Machan En Singakutti Song Lyrics

Song: Machan En Singakutti Song Lyrics

Lyricist: Vaali

Movie: Anjatha Singam


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jayaram
Music by : Shankar Ganesh
Female : Machchaan en singakuttiththaan

Than kannukkullae

Vachchaan en nenja kattiththaan

Nerula paarththaa veera sivaaji

Thottathu ellaam haang thulanura raasi

Ammaadi killaadi munnaadi meesa vachcha

Machchaan en singakuttiththaan
Male : Machchi en thangakattiththaan

Than kannukkullae

Vachchaa en nenja kattiththaan

Tea kada potta haang haangg pookkada rosa

Haan haang…..paakkura paarva thaakkuthu lesaa

Ammaadi aaththaadi em mela aasa vachcha
Male : Machchi en thangakattiththaan

Than kannukkullae

Vachchaa en nenja kattiththaan….haang
Female : Dosaikku aasappattu

Chinna koni machchaan vanthaan

Kaasukku eedaagaththaan

Kadhal nenja kaiyil thanthaan
Male : Kal dosai nee

Female : Haang

Male : Kaimaavum naan

Female : Haang

Male : Onnodu onnaaga koodum neramthaan

Female : Iruvizhi mayanguthu ilamanam padhaikkuthu

Palavitha kanavugal padukkaiyil varuguthu
Male : Machchi en thangakattiththaan

Than kannukkullae

Vachchaa en nenja kattiththaan…

Female : Nerula paarththaa

Male : Haa haah

Female : Veera sivaaji

Thottathu ellaam haang thulanura raasi

Ammaadi killaadi munnaadi meesa vachcha
Female : Machchaan en singakuttiththaan

Than kannukkullae

Vachchaan en nenja kattiththaan….aahaa….hh….
Chorus : ………………..
Male : Naanthaanae kattabomman

Pera sollum veera pillai

Naalellaam yaezhaikkaaga

Kaaval nirppaen saerikkullae
Female : Oorodu nee

Male : Ho

Female : Unnodu naan

Male : Ho

Female : Aappaththa saeraatho thaengaa paaluthaan

Male : Thalaimagan thzhuvida thalir udal thavikkuthu

Edukkavum kodukkavum thaniyidam irukkuthu
Female : Machchaan en singakuttiththaan

Than kannukkullae

Vachchaan en nenja kattiththaan

Male : Tea kada potta

Female : Haang haangg

Male : Pookkada rosa

Female : Haan haang…..

Male : Paakkura paarva thaakkuthu lesaa

Ammaadi aaththaadi em mela aasa vachcha
Both : Thannaa thannaananannaa

Thaanaanaananaa

Thannaa thannaananannaa

Thannaa thannaananannaa

Thaanaanaananaa

Thannaa thannaananannaa


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : மச்சான் என் சிங்கக்குட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சான் என் நெஞ்சக் கட்டித்தான்
நேருல பார்த்தா வீர சிவாஜி
தொட்டது எல்லாம் ஹாங் துலங்குற ராசி
அம்மாடி கில்லாடி முன்னாடி மீச வச்ச
மச்சான் என் சிங்கக்குட்டித்தான் ஆண் : மச்சி என் தங்கக்கட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்
டீக்கட போட்ட ஹாங் ஹாங் பூக்கட ரோசா
ஹாங் ஹாங்…பாக்குற பார்வ தாக்குது லேசா
அம்மாடி ஆத்தாடி எம் மேல ஆச வச்ச ஆண் : மச்சி என் தங்கக்கட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்……ஹாங்.. பெண் : தோசைக்கு ஆசப்பட்டு
சின்னக் கோணி மச்சான் வந்தான்
காசுக்கு ஈடாகத்தான்
காதல் நெஞ்ச கையில் தந்தான் ஆண் : கல் தோசை நீ..
பெண் : ஹாங்……
ஆண் : கைமாவும் நான்
பெண் : ஹாங்……
ஆண் : ஒண்ணோடு ஒண்ணாக கூடும் நேரம்தான்
பெண் : இருவிழி மயங்குது இளமனம் பதைக்குது
பலவித கனவுகள் படுக்கையில் வருகுது ஆண் : மச்சி என் தங்கக்கட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்
பெண் : நேருல பார்த்தா…..
ஆண் : ஹா ஹாஹ்
பெண் : வீர சிவாஜி
தொட்டது எல்லாம் ஹாங் துலங்குற ராசி
அம்மாடி கில்லாடி முன்னாடி மீச வச்ச பெண் : மச்சான் என் சிங்கக்குட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்….ஆஹா…..ஹ்.. குழு : ……………………….. ஆண் : நான்தானே கட்டபொம்மன்
பேரச் சொல்லும் வீரப் பிள்ளை
நாளெல்லாம் ஏழைக்காக
காவல் நிற்பேன் சேரிக்குள்ளே பெண் : ஊரோடு நீ
ஆண் : ஹோ
பெண் : உன்னோடு நான்
ஆண் : ஹோ
பெண் : ஆப்பத்த சேராதோ தேங்காப் பாலுதான்
ஆண் : தலைமகன் தழுவிட தளிர் உடல் தவிக்குது
எடுக்கவும் கொடுக்கவும் தனியிடம் இருக்குது பெண் : மச்சான் என் சிங்கக்குட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சான் என் நெஞ்சக் கட்டித்தான்
ஆண் : டீக்கட போட்ட
பெண் : ஹாஹ் ஹாங்
ஆண் : பூக்கட ரோசா
பெண் : ஹாஹ் ஹாங்
ஆண் : பாக்குற பார்வ தாக்குது லேசா
அம்மாடி ஆத்தாடி எம் மேல ஆச வச்ச இருவர் : தன்னா தன்னானன்னனா
தானானானனா
தன்னா தன்னானன்னனா
தன்னா தன்னானன்னனா
தானானானனா
தன்னா தன்னானன்னனா

Similar Posts